இந்த 'ரவுடி பேபி'யை பாருங்க: சிரிக்க மட்டுமே, கோபம் கூடாது
Recommended Video

மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் லிரிக்கல் வீடியோ
சென்னை: இந்த செய்தி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, ஜாலியாக பார்த்து சிரிக்க மட்டுமே.
மாரி 2 படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ரவுடி பேபி பாடல் சூப்பர் ஹிட்டானது. அந்த பாடலுக்கு பிரபுதேவா வித்தியாசமாக நடனம் அமைத்து ரசிகர்களை கவர்ந்தார்.

ரவுடி பேபி பாடல் வீடியோ இதுவரை 16 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை ஆகும். மிஸ்டர் டி அதாங்க நம்ம தனுஷ் வித்தியாசமாக எழுதிய பாடலுக்கு ஒரு கலாய் வீடியோ வெளியாகியுள்ளது.
2 நாள் விடுப்புக்கு பிறகு கஷ்டப்பட்டு வேலை செய்யும் நீங்கள் மதிய உணவிற்கு பிறகு பாதி தூக்கத்தில் இருக்கலாம், தப்பு இல்லை. அப்படி தூக்கத்தில் உள்ளவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் விழிப்பு வருவதுடன் வாய் விட்டு சிரிக்கலாம்.
ஏற்கனவே கூறியது போன்று இந்த வீடியோ பார்த்து சிரிக்க மட்டுமே. பொயட்டு தனுஷை கலாய்க்க அல்ல.
Comments


Click it and Unblock the Notifications