ப்ப்ப்பா, என்னா ஒரு பிறந்தநாள்: நயன்தாராவை நினைத்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்

By Siva

Recommended Video

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்-வீடியோ

சென்னை: பிறந்தநாளை இப்படி கொண்டாடுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்த பிறந்தநாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்று நினைத்து விக்கியை நயன்தாரா அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார்.

நியூயார்க் நகரில் காதலர் விக்கியின் பிறந்தநாளை கொண்டாடினார் நயன்தாரா.

நேரம்

நேரம்

நமக்கு நெருக்கமானவர்களுக்கு நேரத்தை விட சிறந்த பரிசு அளிக்க முடியாது என்பதை உணர்ந்த நயன்தாரா விக்கியின் பிறந்தநாள் அன்று அவருடனேயே இருந்தார்.

நியூயார்க்

நியூயார்க்

நியூயார்க் நகரை காதல் ஜோடி சுற்றிப் பார்த்தது. ப்ரூக்ளின் பாலத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

விக்கி

பிறந்தநாளை இப்படி கொண்டாடுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. முதலில் கடவுளுக்கு நன்றி. வாழ்க்கையை அழகாகவும், பிரகாசமாகவும் ஆக்கியதற்கு மை டியர் சன்ஷைன்(நயன்தாரா)க்கு நன்றி என்று ட்வீட்டியுள்ளார் விக்கி.

நன்றி

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.#AnbanaFans

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X