ட்ரெய்லரில் இதை கவனித்தீர்களா?: ரஜினி சொன்ன தரமான சம்பவம் இது தானா? #PettaTrailer

By Siva

Recommended Video

Petta Trailer | Rajinikanth | மாஸ் பண்ணும் பேட்ட ட்ரெய்லர்

சென்னை: பேட்ட படத்தில் தரமான சம்பவங்கள் இருக்கும் போலயே.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ட்ரெய்லரில் ரஜினியை பார்த்துவிட்டு ஃபீல் பண்ணாதவர்களே இல்லை. அந்த அளவுக்கு மாஸாக இருக்கிறார்.

 கதாபாத்திரம்

கதாபாத்திரம்

பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக்கியின் கெட்டப்பை பார்த்தால் அவர் யார் போன்று தெரிகிறார் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது. நவாசுத்தீன் சித்திக்கி ரஜினியை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் வருகிறார்.

தீ

தீ

அனுமான் சேனா என்று எழுதப்பட்டுள்ள கட்டிடம் எரியும் காட்சி பேட்ட ட்ரெய்லரில் வருகிறது. என்ன சொல்ல வருகிறீர்கள் கார்த்திக் சுப்புராஜ்?. ரஜினி சொன்ன தரமான சம்பவமா?

அதுவா?

அதுவா?

ட்ரெய்லரில் சிலர் கையில் கொடியேந்தி நிற்பது போன்ற காட்சி வருகிறது. அந்த கொடியை பார்த்தால் 'அவுங்க' கொடி மாதிரி இருக்கே கார்த்திக் சுப்புராஜ்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

பால் தாக்கரே வாழ்க்கை வரலாற்று படத்தில் தாக்கரேவாக நடித்துள்ள நவாசுத்தீன் சித்திக்கி தமிழர்களை தரக்குறைவாக பேசிய வசனம் ட்ரெய்லரில் வந்தது. அதை பார்த்தவர்கள் தமிழர்களை அவமதிக்கும் ஒரு நடிகர் நடித்த படத்தை எப்படி ஆதரிப்பது என்று கிளம்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X