»   »  ஏன் ராஜமவுலி ஏன்: தமிழ் ரசிகர்களை இப்படி ஏமாத்திட்டீங்க?

ஏன் ராஜமவுலி ஏன்: தமிழ் ரசிகர்களை இப்படி ஏமாத்திட்டீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜமவுலி மீது தமிழ் ரசிகர்கள் கோபத்தில் இருப்பது போன்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1, 500 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் பாகுபலி 2 படம் குறித்த ஒரு குறிப்பிட்ட மீம்ஸ் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


அது என்னவென்று நீங்களே பாருங்க,


முத்தம்

பிரபாஸும், அனுஷ்காவும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த காட்சியை தமிழில் மட்டும் காட்டவில்லையாம்.


விபூதி

எனக்கே விபூதி அடிக்கப் பாத்தில


தலைவர்

தலைவர் போருக்கு தயாராகிவிட்டார் டா


கீர்த்தி

மரண பங்கம் டா


English summary
Baahubali 2 memes are rocking social media at a time when SS Rajamouli's magnum opus has collected Rs. 1,500 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil