Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
70 ஆண்டுகள்.. இன்னும் மன்னர்தான்.. ட்ரென்ட்டிங்கில் ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. நட்சத்திர பிறந்தநாள் ஏற்கனவே கொண்டாடப்பட்ட நிலையில் டிசம்பர் 12ஆம் தேதியான நாளை தனது நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா மேடையிலேயே யாரும் என்னுடைய பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என அறிவித்திருந்தார். ஏழை மக்களுக்கு உதவிகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஹேஷ்டேக்
இருப்பினும் ரஜினி பிறந்தநாளை இன்றே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் ரஜினி ரசிகர்கள். #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்டிங்கில் உள்ளது. சென்னை ட்ரென்டிங்கில் இந்த ஹேஷ்டேக் டாப்பில் உள்ளது.
|
உண்மையுள்ள கூட்டம்
உன்னோடு ரத்தம் சிந்த.. உண்மையுள்ள கூட்டம் உண்டு.. என்றுகிறார் இந்த ரசிகர்.
|
அசாத்திய உழைப்பு
ஹீரோயிசம்.. வில்லத்தனம்.. நகைச்சுவை..
எதார்த்தமான நடிப்பு - முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி நிறைய படங்கள் இருக்கு..
ஸ்டைலு - கேக்கவே வேணாம் சும்மா அள்ளும்..
44 வருட அசாத்திய உழைப்பு என்று புகழ்ந்திருக்கிறார் இந்த ரசிகர்.
|
இன்னும் மன்னர்தான்
70 ஆண்டுகள்.. இன்னும் மன்னர்தான்.. இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதல் அகில இந்திய சூப்பர் ஸ்டார்.. நீண்ட ஆண்டுகள் வாழனும் தலைவா.. என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.
|
ஒரே சூப்பர்ஸ்டார்
ஒரு சூரியன்.. ஒரு நிலவு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்.. பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா.. தர்பார் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான நாளை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.
|
பிறந்த நாள் வாழ்த்து
எங்க குடும்பத்தின் மதிப்பில்லா தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.
|
ஹீராதி ஹீரோ
ஹீரோ... ஹீரோ.. ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ... ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ.. என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.
அடுத்து இப்படிதான்
இது நம்ம தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்..
அடுத்து நாம தலைவரை இப்படி தான் கொண்டாடணும்..
12.12.19 - நடிகர் ரஜினி
12.12.20 - அரசியல்வாதி ரஜினி
12.12.21 - தமிழக முதல்வர் ரஜினி
டிவிட் கவுன்ட்ஸ் சும்மா தெறிக்கணும் தலைவரின் ரத்தத்தங்கள்.. என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.