மெர்சலாகிப் போன ட்விட்டர்: காரணம் தளபதிங்கண்ணா! #HBDThalapathy #HBDMERSALVIJAY
சென்னை: விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
இளைய தளபதி விஜய் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்களும், திரையுல பிரபலங்களும் தளபதிக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் #HBDThalapathy, #HBDMERSALVIJAY ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.
விஜய் சார்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார், லவ் யூ ஃபார்எவர், இந்த புகைப்படத்தை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் #HBDThalapathy
மெர்சல்
#HBDThalapathy..விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரின் ரசிகர்கள் செய்துள்ள நல்ல காரியங்களின் புகைப்படத் தொகுப்பை ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அழகு
#mersal #HBDThalapathy
ஆணவம்
#Mersal
HBD THALAPATHYVIJAY
#HBDThalapathy


Click it and Unblock the Notifications











