»   »  மொத் நடிகை அம்மாவுக்கு 'கா’ விட்டுட்டாராமே?

மொத் நடிகை அம்மாவுக்கு 'கா’ விட்டுட்டாராமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மொத் நடிகைக்கு மேனேஜர், அக்கவுண்டண்ட் எல்லாமே அவரது டாக்டர் அம்மா தான். வம்பு நடிகருடைய காதலின்போது இருவரையும் பிரித்து மகளை நல்வழிபடுத்தியது அம்மாதான்.

அம்மா தான் எல்லாமே என்று சொல்லிவந்த நடிகை திடீரென போன மாதம் தனக்கு மேனேஜராக ஒருவரை நியமித்திருக்கிறார்.

இப்போது அம்மா பெர்சனல் டச் கூட இல்லையாம். காரணம் பணப் பிரச்னை. கோடி கோடியாக தன்னை வைத்து சம்பாதிக்கும் அம்மா, தனக்கு செலவுக்குக் கூட பணம் கொடுக்காததை யார்தான் பொறுப்பார்கள்?

அது மட்டுமில்லாமல் கேரியரின் இறுதியில் இருக்கும் நடிகையிடம் ஒரு தொழிலதிபரைக் காட்டி ஃபீல்டுல இருக்கும்போதே மேரேஜ் பண்ணிக்கறதுதான் புத்திசாலித்தனம் என்று ப்ரெய்ன் வாஷ் பண்ண முயற்சித்திருக்கிறார்.

கடுப்பான நடிகை அம்மாவுக்கே கல்தா கொடுத்துவிட்டாராம்!

English summary
One of the top heroines of Tamil cinema has parted of the ways with her mom.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil