Just In
- 14 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 9 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கால்களை மேலே அப்படி தூக்கி.. ஆஹா, இது என்ன ஸ்டைலு? மாலத்தீவில் இருந்து மற்றொரு நடிகை மிரட்டல் போஸ்
சென்னை: பிரபல நடிகை கால்களை மேலே தூக்கியபடி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நவம்பர், டிசம்பரில் வெளிநாடு செல்வதை சில நடிகர், நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த கொரோனா காலகட்டத்தில் நடிகைகள் வெகேஷனுக்கு வெளிநாடு செல்வது அதிகரித்து இருக்கிறது.

ஹனிமூன் காஜல்
தமிழ், தெலுங்கு, இந்தி நடிகைகள், மாலத்தீவுக்கு சமீபத்தில் செல்வது அதிகரித்து இருக்கிறது. நடிகை காஜல் அகர்வால், ஹனிமூனுக்காக அங்கு சென்றிருந்தார். முன்னதாக, மௌனி ராய், மந்திரா பேடி, டாப்ஸி ஆகியோர் அங்கு சென்றிருந்தனர். பிறகு நடிகைகள் வேதிகா, பிரணிதா, சமந்தா, ரகுல் பிரீத் சிங் என பலர் அங்கு சென்றனர்.

ஸ்கூபா சான்றிதழ்
பிறகு சோனாக்ஷி சின்ஹா, ஷோபி சவுத்ரி அங்கு சென்றிருந்தனர். சோனாக்ஷி, பிரணிதா, ஸ்கூபா டைவிங்கில் சான்றிதழ் பெற்றனர். அங்கிருந்து பிகினி உள்ளிட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், இப்போது நாகினி நடிகை ஹினா கானும் அங்கு சென்றுள்ளார்.

இலவச அழைப்பு
நடிகைகள் ஒட்டுமொத்தமாக மாலத்தீவு சென்றது, அந்த நாட்டின் டூரிசத்தை மேம்படுத்த என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அதன் டூரிசத்தை பிரபலபடுத்துவதற்காக, அந்த நாடு, நடிகைகளை இலவசமாக அங்கு அழைத்துச் சென்றிருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் இல்லை.

ஸ்மார்ட்போன்
இப்போது அங்கு சென்றுள்ள ஹினா கான், விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஹினா கான், ஸ்மார்ட்போன், விக்ரம் பட்டின், ஹேக்டு, லைன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள ஹினா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

போர்வை மட்டும்
நாகினி தொடரில் நடித்து வரும் இவர், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இன்னும் பிரபலமானவர ஹினா கான். இவர், மாலத்தீவில் இருந்து முதலில், கையில் ஒயினுடன் போர்வையை மட்டும் போர்த்தியபடி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

கிண்டல் கமென்ட்
இவை வைராலானது. பிறகு கால்களை மேலே தூக்கியபடி கிளாமர் போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸும் வேகமாக பரவி வருகிறது. இப்போது கடலில் குளிப்பது போல வெளியிட்டுள்ளார்.

தாறுமாறு வர்ணிப்பு
செம க்யூட்டாக இருக்கும் இந்தப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமென்ட்ஸ் கிடைத்திருக்கிறது. ரசிகர்கள் அவர் அழகை, ஹாட், செம, ஸ்டன்னிங் என்று தாறுமாறாக வர்ணித்து கருத்துகளை தெரிவித்துள்ளனர்.