போர்வைக்குள் ககமுசா.. அட ச்சீ என்ன கன்றாவி இது.. பிக்பாஸ் வீட்டில் காதல் லீலைகள்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இரண்டு போட்டியாளர்கள் போர்வையை போர்த்திக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் கசமுசா வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருப்பதால், இந்த நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

hindi bigg boss couple sharing romance on screen trending on social media

முதலில் இந்தியின் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 17 சீசன்களை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ்: தமிழில் இதுவரை ஆறு சீசன்கள் முடிந்த நிலையில் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ந் தேதி தொடங்கப்பட்டு சண்டையும் சர்ச்சரவுமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன் போல் இல்லாமல் இந்த சீசனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

போர்வைக்குள் கசமுசா: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதலுக்கும் ரொமான்சுக்கும் பஞ்சம் இருக்காது என்பது உண்மைதான். ஆனால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு படி மேலே போய் போர்வைக்குள் கசமுசா செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்ஸ் அட ச்சீ என்ன கன்றாவி என்றும்... இந்த பிக்பாஸில் இது எல்லாமா நடக்குது என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

hindi bigg boss couple sharing romance on screen trending on social media

காதல் ஜோடி: ஆனால், இது இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லை, அதாவது, பிபி ஜோடி போல இது டெம்டேஷன் ஐலாண்ட் நிகழ்ச்சி ஆகும். இது ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், காதல் ஜோடிகள் மட்டுமே கலந்து கொள்ளப்படுவார்கள். இதில் காதலர்கள் பிரிக்கப்பட்டு, வேறு ஒருவருடன் தங்க வைக்கப்படுவர். அவர்கள், அந்த இன்னொரு நபரால் கவரப்படுகிறார்களா.. இல்லை என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமே.

இப்படி எல்லாம் ஒரு ஷோவா: இதில், காதலரிகளின் இவர்களின் காதல் எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை சோதித்து பார்ப்பது தான் இந்த கேம் ஷோவின் நோக்கமா, இந்த நிகழ்ச்சியை மெளனி ராய் மற்றும் ராஜ் குந்தரா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X