தலையணையா இது.. கன்றாவியா இருக்கு..உர்ஃபி ஜாவேத் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான உர்ஃபி ஜாவேத், அந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின், தான் பெற்றோரால் கஷ்டப்பட்டது பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமான இவர். அந்த புகழை தவறாக பயன்படுத்தி படுமோசமான உடையை அணிந்து கவர்ச்சி தாண்டவம் ஆடி வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

நடிகை உர்ஃபி ஜாவேத், வெறும் ஸ்மார்ட் போன்களை தொங்க விட்டப்படியும், இரு மார்புக்கு மட்டுமே சின்னதாக ஆடை அணிந்தும், டிரெஸ்ஸே போடாமல் ஒயின் கிளாஸ்களை கொண்டு முன்னழகை மறைத்தும் பல விதமான கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கணக்கு இஷ்டத்துக்கு அதிகரித்து வருகிறார். இவர் பதிவிடும் போட்டோக்களை பார்க்கும் போது இந்த பொண்ணுக்கு டிரஸ் போடாவே பிடிக்காதா என்று கேட்கும் அளவுக்கு படு மோசமான உடையாக இருக்கும். ஓவர் கவர்ச்சியால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும்,அதைபற்றி அவர் கண்டுகொள்வதே இல்லை.

Hindi bigg boss famous urfi javed latest pillow dress video trending in social media

நடிகை உர்ஃபி ஜாவேத்: அண்மையில் இவர் Voot ஒடிடி தளத்தில் பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 13 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து உர்ஃபி ஜாவேத் முதல் நபராக பிக் பாஸ் ஒடிடி வீட்டில் இருந்து வெளியேறினார். வெளியே வந்ததும், பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இவர்,

நான் ஆபாச நடிகையா: நான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, என் புகைப்படத்தை மார்ஃப் செய்து ஆபாச வெப்சைட்களில் சிலர் பதிவிட்டு விட்டனர். அதனை பார்த்த குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் என் மீது சந்தேகப்பட்டனர். தற்போது என் சொந்தக்காரர்கள் தன்னை ஆபாச நடிகையாக பார்க்கின்றனர். சிலர் இன்னமும் தன்னை Porn Star என்றே அழைக்கிறார்கள் என்று கண்ணீர் விட்டு கதறி அழுது அனுதாபத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்திக் கொண்டார்.

Hindi bigg boss famous urfi javed latest pillow dress video trending in social media

என்ன கன்றாவிட இது: கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வரும் உர்ஃபி ஜாவேத் பீட்சா உடையை உருவாக்கி அதை மேலாடையாக பயன்படுத்தி போஸ் கொடுத்து லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்தார். ஆனால், தற்போது இவர் இது என்ன பிரமாதம்,அதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு, தலையணையை இருப்பில் சொருகிக் கொண்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் தலையாணையா இது என்றும், என்ன கன்றடாவியா இது எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று..உர்ஃபி ஜாவேத் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X