முதல்ல மாஸ்க்கை திருப்பி போடுங்க . .ஹிப்ஹாப் தமிழாவை கலாய்த்த ரசிகர்கள்

சென்னை : ஹிப்ஹாப் தமிழாவை கலாய்த்து ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

Naan Sirithal Success Meet | Hiphop Tamizha | Iswarya Menon | Sundar C

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடித்த நான் சிரித்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தொடர்ந்து ஒரு புறம் இசையமைப்பதும் மறுபுறம் நடிப்பதும் என்று தொடர்ந்து செயலாற்றி வருகிறார் .

Hip hop Tamizha fans commenting Twitter

இவர் தற்போது தனது நண்பருடன் தனது சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் நாங்கள் மேகமூட்ட பகுதியில் படப்பிடிப்பின் போது தூசிக்காரணமாக மாஸ்க் அணிந்திருக்கிறோம் ஆனால் பலர் நாங்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளோம் என்று நினைத்து விட்டார்கள் ஆனால் எங்களிடம் நிலவேம்பு இருக்கிறது என்று கூறியுள்ளார் .

Hip hop Tamizha fans commenting Twitter

இதை முதலில் பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என்று கூற பின்னர் வந்த ரசிகர்கள் போட்டோவை உற்று பார்த்து அண்ணே முதல மாஸ்க்க திருப்பி போடுங்கணே என்று கலாய்த்து விட்டார்கள். எதிர்பாராத விதமாக ஹிப்ஹாப் தமிழா மாஸ்க்கை திருப்பி போட்டு போட்டோ எடுத்திருப்பது பலருக்கு அப்போது தான் தெரிந்தது .

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருவதால் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஹிப்ஹாப் தமிழா அதை ஜாலியாக கலாய்க்க போய் இறுதியில் ரசிகர்கள் இடம் அவரே வழிய சென்று மாட்டிகொண்டார்.

Hip hop Tamizha fans commenting Twitter

இந்த பதிவின் மூலம் ஹிப்ஹாப் தமிழா தற்போது படப்பிடிப்பில் இருக்கிறார் என்று தெரிகிறது . இதுவரை இவரின் அடுத்த படம் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்ற நிலையில். ஹிப்ஹாப் தமிழா அடுத்து நடித்து வருகிறார் என்பது இந்த பதிவின் மூலம் உறுதியாகியுள்ளது .

Hip hop Tamizha fans commenting Twitter

ஹிப்ஹாப் தமிழா இதுவரை மூன்று படங்களில் நடித்து இருக்கிறார் மொத்தத்தில் மூன்று படங்களுமே இவருக்கு வெற்றி படங்கள் தான். இவர் அடுத்தபடியாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் அல்லது இவரே இயக்கி நடிக்கபோகிறாரா என்ற கேள்விகளை தொடர்ந்து ரசிகர்கள் இவரிடம் கேட்டு வருகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடியவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X