Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹிப்ஹாப் தமிழாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்: ஃபீலிங்கில் ரசிகைகள்
Recommended Video
சென்னை: ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து இசையில் கவனம் செலுத்தி வரும் அவரை தேடி நடிக்கவும் வாய்ப்பு வருகிறது.
இந்நிலையில் ஆதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
|
ஆதி
இனி சிங்கிள் கிடையாது. உங்களின் ஆசி தேவை. நன்றி என்று தனது திருமணம் குறித்து ட்வீட்டியுள்ளார் ஆதி.
|
படம்
ஆதியின் ட்வீட்டை பார்த்த சிலர் இனிமேல் அவர் சிங்கிள் டிராக் வெளியிட மாட்டார், படங்களில் மட்டுமே வேலை செய்யப் போகிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டனர்.
|
கண்ணீர்
ஆதியின் திருமண நிச்சயதார்த்தம் பற்றிய ட்வீட்டை பார்த்த இரண்டு ரசிகைகள் கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணியுள்ளனர்.
|
தமிழா
ஆதி அறிவிப்பு வெளியிட்ட கையோடு அது பற்றி மீம்ஸும் போட்டுவிட்டார்கள்.