»   »  நிச்சயதார்த்தம் அல்ல ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு திருமணமே முடிஞ்சிடுச்சு

நிச்சயதார்த்தம் அல்ல ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு திருமணமே முடிஞ்சிடுச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil
நிச்சயதார்த்தம் அல்ல ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு திருமணமே முடிஞ்சிடுச்சு- வீடியோ

சென்னை:இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு திருமணம் நடந்துள்ளது.

மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவானவர் இசையமைப்பாளர் ஆதி. கோவையை சேர்ந்த ஆதிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூறி புகைப்படங்கள் வெளியானது.

நிச்சயதார்த்தம் அல்ல திருமணமே முடிந்துவிட்டது.

ஆதி

சத்தமே இல்லாமல் சென்னையில் ஆதியின் திருமணம் நடந்துள்ளது. திருமண புகைப்படத்தை ட்விட்டிரில் வெளியிட்டுள்ளார் ஆதி. நேற்று தான் அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது.

சுந்தர் சி.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது கணவர் சுந்தர். சி. மற்றும் மகள்களுடன் ஆதியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.

சொல்லக் கூடாதா?

சொல்லக் கூடாதா?

ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்பதை அறிந்தே ரசிகைகள் ஷாக் ஆகினர். இந்நிலையில் திருமணமே நடந்துவிட்டது தெரிந்து என்னது திருமணமே முடிந்துவிட்டதா என்று பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆமாம்

ஆமாம்

சென்னையில் குடும்பத்தார் மட்டும் கலந்து கொள்ள சிம்பிளாக திருமணம் நடந்துள்ளது. இதை ஆதி தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் பெண் பற்றிய விபரங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டாராம்.

Read more about: hiphop tamizha, adhi, wedding, ஆதி
English summary
Music director cum actor Hiphop Tamizha Adhi is married in a simple ceremony at Chennai on thursday. The function is attended by family members only. Adhi is not yet ready to reveal the details of the bride.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil