'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்..!' - ஹாலிவுட் விக்ரமின் லேட்டஸ்ட் கெட்டப்

By Vignesh Selvaraj

'அமெரிக்கன் சைக்கோ', 'டார்க் நைட்' ஆகிய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதி இடம்பிடித்தவர் ஹாலிவுட் நடிகர் க்றிஸ்டியன் பேல். இவரை ஹாலிவுட்டின் விக்ரம் என்று கூடச் சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் படங்களுக்கு ஏற்றவாறு உருமாறும் விக்ரமை தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடியவர் இந்த க்றிஸ்டியன் பேல். அதனாலேயே ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்களுள் இவரும் ஒருவர்.

Hollywood actor Christian bale increased his weight again

'தி மெஷினிஸ்ட்' படத்திற்காக இவர் உருமாறியது நடிப்பு மீதான் இவரது பக்தியின் உச்சம். தனது உடலின் மொத்த எடையில் ஒரு பங்கு எடையை அதாவது 35 கிலோ வெயிட் குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார்.

'தி மெஷினிஸ்ட்' படத்தில் பிணம் போல வந்தவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள் அவரது ரசிகர்கள். இதற்கு மேல் எடை குறைந்தால் மரணத்தை நெருங்கும் அளவுக்கு எலும்புக்கூடாகத் தோற்றமளித்தார் க்றிஸ்டியன் பேல்.

இவர் அடுத்து 'பேக்சீட்' (Backseat) என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X