6 மணி நேரத்தில் 583 ஆண்களுடன் உல்லாசம்.. சவால் விட்ட நடிகை.. கடைசியில் நடந்த விபரீதம்!

By Staff

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த இளம் நடிகை ஆன்னி நைட். 27 வயதே ஆன இவர், ஆபாச படங்களிலும் நடித்து வருகிறார். இவரை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்த நிறுவனம், தங்களின் படத்தில் 200 பேருடன் படுக்கை அறை காட்சியில் நடிக்க வேண்டும் என சொல்ல, அந்த நடிகையும் அவ்வளவு தானே நடித்து விட்டால் போச்சு என ஈசியாக சொல்லிவிட்டு, இது என்னுடைய சவால் என்று தனது இன்ஸ்டாகிராமிலும், பதிவிட்டு இருந்தார். கடைசியில் இதுவே பிரச்சனையாகி அந்த நடிகை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆபாச படத்தின் படப்பிடிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை படமாக்கப்பட்டது போது, இதில் நடிப்பதற்காக ஆண்களுக்கும் அந்த நிறுவனம் அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட, 600 ஆண்கள் அங்கு வந்துவிட்டார்கள். இதனால், அனைவரும் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆன்னி நைட் தள்ளப்பட்டு 6 மணி நேரத்தில், படுக்கை அறை காட்சியில் 583 ஆண்களுடன் நடித்தார். இதனால் ஆன்னி நைட்டுக்கு உடல்நலத்தில் பாதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில், அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதை ஏற்பட்டுள்ளது. இதனால், பதறிப்போன படக்குழு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் ஒய்வில் இருக்கிறார்.

நடிகை அன்னி நைட்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை அன்னி நைட், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால், திடீரென எனக்கு நிறைய இரத்தப்போக்கு ஏற்பட்டது, ஏனெனில், நான் அதிகமாக கருத்தடை மருந்துகளை பயன்படுத்துவதால், ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்று தெரியும், இப்படி இருந்த போதும், நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால், நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்ததால், மருத்துவமனை வரவேண்டியதாகிவிட்டது. அப்போது மருத்துவர்கள், தொடர்ந்து நான் ஆண்களுடன் உடலுறவு கொண்டதால், வந்த பிரச்சனை என்றார்கள். இதனால், நான் மிகவும் கவலை அடைந்தேன். அதன் பின் மருத்துவர்கள் முழு பரிசோதனை செய்தனர். அதில், எனக்கு எண்டோமெட்ரியோசிஸ் இருப்பதை கண்டுபிடித்தனர். இதற்கு முறையான சிகிச்சை ஏதும் இல்லை என்றார்.

Annie Knight hollywood

1000 ஆண்களுடன்: அண்மையில் அன்னி நைட் தி கைல் அண்ட் ஜாக்கி ஓ ஷோவில் ஹென்றி பிரேஷா உடன் கைகளை கோர்த்தபடி வந்திருந்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் கடந்த சில மாதமாக டேட்டிங் செய்து வருகிறோம். தற்போது திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஹென்றி பிரேஷா என்னுடைய பத்து வருட நண்பர், அவர் என்னை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார். நாங்கள் ஒன்றாக மனம் விட்டு பல விஷயத்தை பேசி இருக்கிறோம். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்து இருக்கும் அன்பை அளவிட முடியாது. எங்களின் திருமணத்திற்கு முன்பான நான் இந்த சவாலை முடிக்க நினைக்கிறேன். 2025 இறுதிக்குள் 1,000 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளேன். இந்த சவாலுக்கு என் வருங்கால கணவர் தடையாக இருக்க மாட்டார். அவர் என் வேலையை ரசிக்கிறார். இது என்னுடைய திருமண வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்காது என பேட்டி அளித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X