twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18+: வேலைக்காரருடன் "விளையாடிய" மனைவி.. கையும் களவுமாக பிடித்த கணவர்.. நேக்டு படத்தின் திடுக் காட்சி

    |

    சென்னை: நேக்டு படத்தின் படுக்கையறை காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

    Recommended Video

    உண்மை சம்பவத்தை படமாக்கும் ராம் கோபால் வர்மா | Pranav இழப்பு

    ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் நேக்டு. க்ளைமேக்ஸ் படத்தை தொடர்ந்து நேக்டு நங்க நக்னம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார்.

    NNN அல்லது நேக்டு என குறிப்பிடப்படும் இப்படத்தை கடந்த வாரம் தனது ஆன்லைன் தியேட்டரான ஆர்ஜிவி வோர்ல்டு தியேட்டரில் ரிலீஸ் செய்திருந்தார்.

    18+: தாராளமாய் காட்டி தரையை துடைக்கும் ஆன்ட்டி.. தீயாய் பரவும் நேக்டு படத்தின் அந்தக் காட்சி!18+: தாராளமாய் காட்டி தரையை துடைக்கும் ஆன்ட்டி.. தீயாய் பரவும் நேக்டு படத்தின் அந்தக் காட்சி!

    பலே விளக்கம்

    பலே விளக்கம்

    வழக்கமாக தனது ஆன்லைன் தியேட்டரில் படங்களை பார்க்க தலைக்கு 100 ரூபாய் வசூல் செய்யும் ராம் கோபால் வர்மா நேக்டு படத்தை காண தலைக்கு 200 ரூபாய் வசூலித்தார். இதற்கு இந்திய பெண்களை அதிகம் மதிப்பதால் அவர்களை பார்க்க அதிக கட்டணம் வசூலிப்பதாக பலே விளக்கம் அளித்தார்.

    மோசமான ஆங்கிள்

    மோசமான ஆங்கிள்

    நேக்டு படத்தில் ஒரு பெண்ணை எவ்வளவு மோசமான ஆங்கிள்களில் காட்ட முடியுமோ அவ்வளவு மோசமாக காட்டியிருக்கிறார். பெண்ணின் அந்தரங்க உறுப்புகளையும் வக்ரமாக காட்டி காசு பார்த்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

    பகீர் காட்சிகள்

    பகீர் காட்சிகள்

    முழுக்க முழுக்க அடல்ட் காட்சிகளை கொண்டுள்ள இப்படத்தின், ஒவ்வொரு படுக்கையறை காட்சியும் ஒவ்வொரு நாளும் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இன்று அப்படத்தின் சில காட்சிகள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

    பாத்ரூம் கதவை மூடாமல்

    பாத்ரூம் கதவை மூடாமல்

    அதாவது வீட்டின் எஜமானியாக உள்ள நடுத்தர வயது பெண், குளிக்க செல்கிறார். பாத்ரூம் கதவை மூடாமலேயே ஒவ்வொரு ஆடையாக கழட்டி போடுகிறார். அதை அத்தனையையும் அப்படியே காட்டியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.

    அரைகுறையாக காட்டி

    அரைகுறையாக காட்டி

    அந்த நேரத்தில் அறையை சுத்தம் செய்யும் வேலைக்காரப் பையன் எஜமானியை நிர்வாண கோலத்தில் பார்த்து மிரண்டு ஓடுகிறார். பின்னர் அவரை மயக்கும் வகையில் சேலையில் அரைகுறையாக காட்டி சூடேற்றுகிறார் அந்த குடும்பப் பெண்.

    நிர்வாணமாக உல்லாசம்

    நிர்வாணமாக உல்லாசம்

    பின்னர் தனது கணவரால் தனக்கு திருப்தி கொடுக்க முடியவில்லை என்று வேலைக்காரரிடம் புலம்பி தனது வழிக்கு கொண்டு வருகிறார் அந்த எஜமானி. அதனை தொடர்ந்து எஜமானியும் வேலைக்காரரும் படுக்கையில் நிர்வாண கோலத்தில் உல்லாசம் அனுபவிக்கின்றனர்.

    கணவர் ஆத்திரம்

    கணவர் ஆத்திரம்

    அந்த நேரத்தில் எஜமானியின் கணவர் வீட்டிற்கு வருகிறார். இருவரும் படுக்கையில் உல்லாசம் அனுபவிப்பதை பார்த்து ஆத்திரம் அடைகிறார். எஜமானரை பார்த்ததும் ஓட்டம் பிடிக்கிறார் வேலைக்காரர். மனைவியும் தப்பிக்க முயற்சி செய்து வீட்டில் நிர்வாணமாக ஓடுகின்றனர்.

    அப்படியே காட்டி..

    அப்படியே காட்டி..

    மனைவியை விரட்டிச் செல்லும் கணவர் ஒரு வழியாக அவரை பிடித்து அவரது கழுத்தை நெரிக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தையும் அப்படியே காட்டியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

    English summary
    Hot bed room scene of Naked movie goes viral on social media. Ram Gopal Varma's naked movie has released online last week.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X