இப்படியும் லிப் கிஸ் அடிக்கலாமா.. வைரலாகும் திஷா படானியின் மலங் பட போஸ்டர்!

மும்பை: பாலிவுட் நடிகை திஷா படானி, ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள மலங் படத்தின் ஹாட் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மலங் படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், திஷா படானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மலங் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆதித்யா ராய் கபூரின் தோளுக்கு மேல் அமர்ந்து திஷா படானி கொடுக்கும் ஹாட் லிப் லாக் கிஸ் தான் பாலிவுட் ரசிகர்களின் இன்றைய ஹாட் டாபிக்.

இரண்டு மிருகங்கள்

மோகித் சூரி இயக்கத்தில் உருவாகியுள்ள மலங் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திஷா படானி, இரண்டு மிருகங்கள்.. ஒரு காதல் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதுதான் மலங் படத்தின் கதை என்பது இதிலிருந்தே தெரிகிறது.

எப்போ ரிலீஸ்

ஆதித்யா ராய் கபூர் மற்றும் திஷா படானி நடிப்பில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது.

லைஃப்டைம் அச்சீவ்மென்ட்

பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருக்கு இது தான் லைஃப்டைம் அச்சீவ்மென்ட் என இந்த ஹாட் லிப் கிஸ் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

டிரைலருக்கு வெயிட்டிங்

மலங் திரைப்படம் இளைஞர்களை கவரும் வித்தியாசமான காதல் படமாக இருக்கும் என நினைக்கிறேன். ஜனவரி 6ம் தேதி வெளியாகவுள்ள டிரைலருக்காக காத்திருக்கிறேன் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

கிஸ்சுக்கு வெயிட்டிங்

திஷா படானியின் ஹாட் கிஸ்சுக்குத் தான் வெயிட்டிங் என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எனக்கு கொடுத்து வைக்கலை

திஷா படானியை இப்படி தூக்கி வைத்து கிஸ் வாங்க எனக்கு கொடுத்து வைக்கலை என இந்த ரசிகர் புலம்பி தவிக்கிறார்.

கோபத்தில் டைகர் ஷெராஃப்

திஷா படானி - டைகர் ஷெராஃப் இடையே காதல் என பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த போஸ்டரை பார்த்த டைகர் ஷெராஃப் கோபத்தில் கிளம்பி வரப் போகிறார் என கபீர் சிங் பட போஸ்டரை போட்டோஷாப் செய்து கலாய்த்து வருகின்றனர்.

அடுத்த வார்

கடந்த ஆண்டு வெளியான வார் படம் பாலிவுட்டில் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை படைத்தது. அந்த படத்தில் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடித்திருந்தனர். இந்நிலையில், அடுத்த வார் டைகர் ஷெராஃபுக்கும் - ஆதித்யாவுக்கும் இடையே தான் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரியாக்‌ஷன் இப்படி தான் இருக்கும்

திஷா படானியின் இந்த ஹாட் லிப் - லாக் புகைப்படத்தை டைகர் ஷெராஃப் பார்த்தால் அவரது ரியாக்‌ஷன் இப்படி தான் இருக்கும் என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

கிழிந்த உடை

நியூ இயர் அதுவுமா இப்படியா கிழிந்த உடை போடுவது என புத்தாண்டை முன்னிட்டு கிழிந்த ஜீன்ஸ் அணிந்த புகைப்படத்தை போட்ட திஷா படானியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்திருந்தனர்.

ஆடையின்றி

மேலாடையின்றி வெறும் உள்ளாடையுடன் செம செக்ஸியாக திஷா படானி சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் பாலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வைரலானது. அடிக்கடி ஜிம் பயிற்சி செய்யும் வீடியோக்களையும், பிகினி புகைப்படங்களையும் பதிவிட்டு இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார் திஷா படானி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X