அஜித் 60: விஷ்ணுவர்தனுடன் இணையும் அஜித்?

Recommended Video

அஜித்துடன் மீண்டும் சேரும் விஷ்ணுவர்தன் - வீடியோ

சென்னை: அஜித்தின் 60வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் திரைப்பட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள அஜித் தற்போது ஓய்வுக்காக குடும்பத்தினரோடு கோவா சென்றுள்ளார்.

Hot news about Ajith 60!

விஸ்வாசத்திற்குப் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அஜித்தின் அறுபதாவது படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் ஸ்டைலானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், எவ்வளவு ஸ்டைலிஷான நடிகர் என்பதை உலகுக்குக் காட்டியவர் விஷ்ணுவர்தன். பில்லா திரைப்படத்தின் மூலம் அஜித்தின் மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை பல மடங்கு உயர்த்திய இயக்குனர் அவர்.

தொடர்ச்சியாக சிறுத்தை சிவாவுடன் நான்கு படங்களில் பணியாற்றியுள்ள அஜித், எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். அதேபோல் விஷ்ணுவர்தன் திரைப்படத்தில் அஜித் நடிப்பது உறுதிசெய்யப்பட்டால் அது நிச்சயம் மிகப்பெரிய கொண்டாட்ட செய்தியாக அஜித் ரசிகர்களுக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X