18+: படுக்கையறையில் படு கிளாமராக இளம் ஜோடி.. அப்படியே அப்பட்டமாக காட்டும் வெப் சீரிஸ்!
சென்னை: படுக்கையறையில் இளம் ஜோடி ஒன்று படுகிளாமராக இருக்கும் பகீர் காட்சி வைரலாகி வருகிறது
வெப் சீரிஸ்கள் என்றாலே நிச்சயம் படுக்கையறை காட்சிகள் இருக்கும் என கேரண்டியாக சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது.
இதனாலேயே இளைஞர்கள் மத்தியில் வெப் சீரிஸ்க்கு கிராக்கி அதிகம்.

சென்சார் இல்லை
வெப் சீரிஸ்களை பொறுத்தவரை அதிகளவு இந்தி மொழியிலேயே வெளியாகிறது. ஆங்கில மொழி வெப் சீரிஸ்களுடன் போட்டி போட்டு படு மோசமாக காட்சியாக்கி வருகின்றனர். சென்சார் இல்லை என்பதற்காக எப்படி வேண்டுமானலும் காட்டலாம் என காட்டி வருகின்றனர்.

பெங்காலி வெப் சீரிஸ்கள்
இந்தி வெப் சீரிஸ்களுக்கு போட்டியாக பெங்காலி வெப் சீரிஸ்களும் போட்டியில் குதித்துள்ளன. படுக்கையறை காட்சிகளை காட்டினால்தான் காசு பார்க்க முடியும் என்ற நினைப்பில் ஏகத்துக்கும் அள்ளிவிட்டு வருகிறார்கள்.

அண்ணி கொழுந்தன்கள்
ஆடை அவிழ்ப்பு முதல் அனைத்தையும் கொஞ்சம் கூட ஒளிவு மறைவு இல்லாமல் காட்டி வருகின்றனர். மாமனார் - மருமகள், மாமியார் - மருமகன், டீச்சர் ? மாணவர், அண்ணி கொழுந்தன்கள் என எல்லை மிறி வருகிறது வெப் சீரிஸ்களின் ஒவ்வொரு காட்சியும்.

மாறி மாறி கழட்டி
அந்த வகையில் இன்று வைரலாகும் வெப் சீரிஸின் காட்சியும் படுக்கையறை சம்பந்தப்பட்ட காட்சிதான். இளம் ஜோடி ஒன்று படுக்கையறையில் அத்துமீறி வருகிறது. இருவரும் தங்களின் ஆடைகளை மாறி மாறி கழட்டி கட்டிலேயே கபடி ஆடுகின்றனர்.
Recommended Video

பெயர் என்ன
அனைத்தையும் எந்த எடிட்டிங்கும் இல்லாமல் அப்படியே காட்டியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆகா ஓகோவென ஜொள்ளுவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் இந்த வெப் சீரிஸின் பெயர் என்ன என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











