ஜலேபி பேபியாம்.. இதை விட சின்னதா டிரெஸ் கிடைக்கல போல.. திணறவிடும் அனன்யா பாண்டேவின் ஹாட் பிக்ஸ்!
மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகை அனன்யா பாண்டேவின் ஹாட் பிக்ஸ் இணையத்தை திணறடித்து வருகின்றன.
படு கிளாமரான காக்ரா சோலி உடையை அணிந்து கொண்டு ஜலேபி பேபி என கேப்ஷன் கொடுத்து இளைஞர்களை கவர்ந்துள்ளார் அனன்யா பாண்டே.
2019ம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

ஒன்ரறை கோடி ரசிகர்கள்
ஹீரோயினாகி 2 வருஷம் தான் ஆகுது, வெளியான ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்பை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர். சுமார் 16 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாற்றி உள்ளார் இந்த ஜலேபி பேபி.

அனுஷ்கா யோகா
ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் வழக்கமாக வந்து யோகா செய்யும் பிரபல யோகா நிலையமான அனுஷ்கா யோகா மையத்தில் இவரும் ஒரு மெம்பர் தான். சமீபத்தில் அந்தரத்தில் துணிகளை கட்டிக் கொண்டு தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்து 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளினார்.

விஜயதேவரகொண்டா படத்தில்
அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்கள் மூலம் பிரபலமான டோலிவுட் நடிகர் விஜயதேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் லைகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை அனன்யா பாண்டே. கரண் ஜோஹர் தயாரிப்பில் இயக்குநர் பூரி ஜெகநாத் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

வாயில் கரப்பான் பூச்சி
அனன்யா பாண்டே நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காலி பீலி திரைப்படம் டிவியில் ஒளிபரப்பானதை முன்னிட்டு கையில் கரப்பான் பூச்சியை பிடித்துக் கொண்டு வாயில் போடுவது போன்ற போஸை கொடுத்து அனைவரையும் ஷாக் ஆக்கினார் நடிகை அனன்யா பாண்டே. அந்த போட்டோவை மட்டும் ஒரு மில்லியன் பேர் லைக் செய்தது குறிப்பிடத்தக்கது.
நீச்சல் குளத்தில் குளித்தபடி
சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டு 2 மில்லியனுக்கும் மேல் லைக்குகளை அள்ளி ஏகப்பட்ட இளசுகளை பதறவைத்தார் நடிகை அனன்யா பாண்டே. பல பிரபலங்களும் அவரது அந்த போஸ்ட்டை பார்த்து ஜொள்ளு விட்டது குறிப்பிடத்தக்கது.

ஜலேபி பேபி
இந்நிலையில், தற்போது நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் படு கவர்ச்சியாக இருக்கும் ஸ்லீவ்லெஸ் காக்ரா சோலி உடையை அணிந்து கொண்டு இளைஞர்களை சுண்டி இழுக்கும் இளவரசி போல போஸ் கொடுத்து, ஜலபேபி பேபி என கூடுதலாக கேப்ஷனும் போட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.

முன்னழகும் தொடையழகும்
முட்டிப் போட்டு போஸ் கொடுத்து தனது முன்னழகையும் தொடையழகையும் காட்டி பசங்கள சும்மா பதறவிட்டு வருகிறார் அனன்யா பாண்டே. 22 வயதே ஆகும் இளம் நடிகையான இவர் ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். இந்த அளவுக்கு சின்னதாக உடை அணிந்து கொண்டு இம்சை பண்ணாதீங்க என்றும் ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











