அடடா.. இன்னைக்கு அக்காவுக்கு பர்த்டேவாம்.. சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ்.. குழந்தையை பார்த்து கதறல்!

சென்னை: அறந்தாங்கி நிஷா தன்னுடைய பிறந்தநாளும் அதுவுமாய் தனது குழந்தையை பார்த்து கதறியழும் புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 • Day 8 | Promo

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது போட்டியாளர்களுக்கு பிறந்த நாள் வந்தால் பிக்பாஸே கேக் வாங்கி கொடுத்து கட் பண்ண சொல்லுவதும் அவர்களின் குடும்பத்தினரின் வீடியோ ஆடியோ என வெளியிடுவதும் வாடிக்கையான ஒன்றுதான்.

இதற்கு முன்பு நடந்த 3 சீசன்களிலும் பல போட்டியாளர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய செலவிலேயே கேக் வாங்கி கொடுத்து கொண்டாட சொல்லியிருக்கிறார் பிக்பாஸ்.

தனக்கு தானே

தனக்கு தானே

இந்த சீசனில் முதல் முறையாக பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் ஸ்டாண்ட் அப் காமெடி ஆர்ட்டிஸ்ட்டான அறந்தாங்கி நிஷா. தனக்கு இன்று பிறந்த நாள், ஆனால் யாருக்கும் சொல்லலை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் என்று கேமரா முன்பு நின்று காமெடியாக தனக்கு வாழ்த்து சொல்கிறார்.

பர்த்டே கேக்

பர்த்டே கேக்

இதனை கவனித்த பிக்பாஸ், ரியோவை கன்ஃபெஷன் ரூமூக்கு அழைத்து நிஷாவின் பிறந்தநாள் கேக்கை கொடுத்தனுப்புகிறார். கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் நிஷா, தன்னுடைய அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக கூறி கதறி அழுகிறார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறுகின்றனர்.

டிவியில் முத்தம்

டிவியில் முத்தம்

மேலும் பாப்பாவை மட்டும் காட்டச்சொல்லுங்கள் என்கிறார்.
உடனே பிக்பாஸ், நிஷாவின் அம்மா, அவரது கைக் குழந்தையை மடியில் வைத்தப்படி இருக்கும் வீடியோவை பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் டிவியில் ஒளிபரப்புகிறார். அதனை பார்த்து எமோஷனலாகும் நிஷா, டிவியிலேயே போய் தனது குழந்தைக்கு முத்தம் கொடுக்கிறார்.

செலிபிரேஷன் சென்டிமென்ட்

செலிபிரேஷன் சென்டிமென்ட்

நிஷா எமோஷனலாகி பேசுவதையும் அழுவதையும் பார்த்த சக ஹவுஸ்மேட்ஸ்களும் கண்ணீர் விடுகின்றனர். செலிபிரேஷன் சென்டிமென்ட் என இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவும் களைக்கட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X