Just In
- 9 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 9 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 11 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 12 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யார் பெஸ்ட் பர்ஃபாமர்.. அக்காதான் ரொம்ப நல்லா பண்ணாங்க.. அர்ச்சனா பக்கம் சாய்ந்த அனிதா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பெஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் நடைபெறுவது முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப் பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்காக பிக்பாஸ் வீடு கோழிப்பண்ணையாகவும் ஹவுஸ்மேட்ஸ் நரிகளாகவும் கோழிகளாகவும் மாறினர்.
கன்னா பின்னா கவர்ச்சியில் சிங்கிள்சை உசுப்பேத்தும் பிரபல நடிகை... சூடானது இணையதளம்!
இதில் வழக்கம் போல் ரூல்ஸ் பிரேக்குகள், சண்டைகள் சச்சரவுகள், சர்ச்சைகள் இடம் பெற்றன. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

அர்ச்சனா பக்கம் சாய்ந்த அனிதா
அதன்படி பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பெஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதில் முதல் ஆளாய் நாமினேட் செய்ய வரும் அனிதா, நான் அர்ச்சனா அக்காவை சொல்கிறேன்.

பாலா நல்லா பண்ணினார்
அவர் ஒவ்வொரு முறையும் இன்னோவேட்டிவாய் ஐடியா கொடுத்தார். அதனால் அர்ச்சனா அக்காதான் ரொம்ப நல்லா பண்ணினார் என்று கூறினார். அடுத்து வரும் சோம், பாலாதான் நல்லா பண்ணினார் என்று கூறினார்.

முட்டையை உடைத்தார்
அடுத்து வரும் ஆரியும் பாலாஜியைதான் கூறினார். அவரை தொடர்ந்து வந்த ரியோவும் பாலாஜியைதான் கூறினார். முட்டையை உடைத்துவிட்டார் இருந்தாலும் சிறப்பாய் செய்தார் என்று கூறினார்.

கோழியாய் கன்றாவி
ஷிவானி பெயரை கூறிய பாலாஜி எந்த இடத்திலும் ரூல்ஸை பிரேக் பண்ணவில்லை என்றார். அடுத்து வந்த அர்ச்சனா, சோம் மற்றும் ரம்யாவின் பெயரை நாமினேட் செய்தார். சோம் என்னதான் என் முட்டையை உடைத்திருந்தாலும் நரியாய் இருக்கும் போது நரியாய் இருந்தார். கோழியாய் இருக்கும் கன்றாவியாய் இருந்தார் என்று கூறுகிறார்.

வொர்ஸ்ட் பர்ஃபாமரில்
முதல் புரமோவின் படி பெஸ்ட் பர்ஃபாமருக்கான இடத்தில் யாரும் ஆரியின் பெயரை கூறவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் வொர்ஸ்ட் பர்ஃபாமர் என்று அர்ச்சனா முதல் அனிதா வரை அனைவருமே ஆரியின் பெயரைதான் சொல்வார்கள் என்று கூறி வருகின்றனர்.