twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு உண்மை தெரிஞ்சாகணும் பிக் பாஸ்: அதெப்படி 'அது' ஒரே நாளில் வரும்?

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியதும் துவங்கியது மீம்ஸ் கிரியேட்டர்கள் படுபிசியாகிவிட்டனர்.

    பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் முதல் நாளே அபிராமி தனக்கு கவின் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறினார். கவினோ, நான் வீட்டில் இருந்து எடுத்து வந்த துண்டை சாக்ஷிக்கு கொடுத்தேன். அந்தம்மா உடம்புக்கு ஒன்னு, தலைக்கு ஒன்னு வேணுமாம் என்று கூறி அபிராமியை கடுப்பேற்றினார்.

    இப்படி எல்லாம் காதல் டிராமா இருக்கும் என்பது தெரிந்தது தான். ஆனால் முதல் நாளே ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. லட்டு மாதிரி கிடைத்த இந்த கான்செப்ட்டை மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மா விடுவார்களா?

    அபிராமி

    கவின் மீது ஈர்ப்பு இருக்கிறது என்று அபிராமி சொன்னதில் ஏதோ செயற்கையாக தெரிகிறது. ஒரு வேளை பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் கொடுத்திருப்பாரோ என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் நடப்பது நடக்கட்டும் நாங்க மீம்ஸ் போடுகிறோம் என்று வடிவேலுவின் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் போட்டுத் தாக்குகிறார்கள்.

    அதே தான்

    பிக் பாஸ் வீட்டிற்கு வந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையிலேயே அபிராமிக்கு கவின் மீது ஈர்ப்பா என்று தான் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள். முன்பே ஏற்பட்ட ஈர்ப்பை இது தான் சான்ஸ்னு சொல்லிப் பார்ப்போம் என்று நேற்று சொல்லிவிட்டாரோ அபிராமி.

    சாக்ஷி

    காலையில் எழுந்த உடனேயே பொங்கலுக்காக வனிதா விஜயகுமார், சாக்ஷி இடையே மோதல் ஏற்படுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியானது. அதற்கு தான் இப்படி ஒரு மீம்ஸ்.

    அல்டிமேட்

    "சும்மா தானே இருக்குற லாஸ்லியா ஆர்மிக்கு ஒரு ரைட்டப் எழுதி குடு"ன்னு கேட்டு சாவடிக்கிறானுவ ஆத்தா.... என்று ஒருவர் போட்டுள்ள ட்வீட் அல்டிமேட் பாஸ். #BiggBossTamil3 #BiggBossTamil

    என்.ஜி.கே.

    இந்த மீம்ஸை பார்த்தால் சூர்யாவும், செல்வராகவனும் நொந்து போவார்கள்.

    பாத்திமா பாபு

    யோவ், பாவம்யா அந்த பாத்திமா பாபு. ஓவரா தான் கலாய்க்கிறீங்க

    English summary
    Bigg Boss 3 participant Abhirami having crush on Kavin is today's concept for memes creators.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X