»   »  மாற்றம் மாற்றம்னு பேசிக்கிட்டு நீங்களே இப்படி செய்யலாமா விஷால்?

மாற்றம் மாற்றம்னு பேசிக்கிட்டு நீங்களே இப்படி செய்யலாமா விஷால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
மாற்றம் மாற்றம்னு பேசிக்கிட்டு நீங்களே இப்படி செய்யலாமா விஷால்?- வீடியோ

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோதே விஷால் சட்டவிதிகளை மீறிவிட்டதாக நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் நடிகர் விஷால். தனக்கு விசில் சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்ய பைக்கில் வந்தார். இது குறித்து நெட்டிசன்ஸ் கூறுவதாவது,

வழக்குகள்

● அங்கீகரிக்கப்பட்ட அளவை விட கூட்டம் சேர்த்தது
● தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது.
● அனுமதி பெறாமல் வாகனத்தில் ஊர்வலம் சென்றது.
● விஷால் மீது தமிழக அரசு பதிய வாய்ப்புள்ள வழக்குகள்
● What else guys?
◆ பத்த வைப்போம்! 💥

நிமிஷம்

ஒரு தலைவன் உருவாக ஒன்னே முக்கா நிமிஷம் போதும் #VishalInRKNagar

கடன்

விஷால் வேட்பு மனு தாக்கல். குறிப்பிட்டுள்ள சொத்து விவரத்தில் நாலு விலையுயர்ந்த கார்கள் மற்றும் ஐந்து இலட்சம் ரொக்கம். அசையா சொத்துக்கள் ஏதும் இல்லையாம். அந்த கார்களின் மீது ஒட்டு மொத்தமாக ஒரு கோடி கடன் இருக்காம்.
படங்கள்ல வாங்கின கோடிக்கணக்கான பணமெல்லாம் எங்கே போச்சு?
இப்பவே இவர் பாதி அரசியல்வாதியாகிவிட்டார்..

தமிழர்கள்


விஷால் காரு போன்றோர் தமிழர்களின் உளவியலை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்..
தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும்.. கொஞ்சம் சோப்பு சீப்பு கண்ணாடிகளை சேவைகள் செய்வதுபோல் அள்ளிவிட வேண்டும்.. அப்புறம் அரசியல்..
வாங்க விஷால்.. உங்களை மட்டும் தமிழர்கள் நாங்கள் ஏமாத்திருவோமா என்ன.. ...

நல்ல மாற்றம்


நடிகர் விஷால்
மாற்றம் தேவை
என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
என்று சொல்லி கொண்டே
கொஞ்சம் கூட மாறாம ஆளும்
அரசியல் கட்சி போல
எம்.ஜி.ஆர் / ஜெ. ஜெ.
சமாதியில வணங்கி
நாமிநேசன் தாக்கல் செய்ய
கிளம்பிட்டார்.
சபாஷ் நல்ல மாற்றம்.

தமிழ் ராக்கர்ஸ்

ஆர்கே நகர் தேர்தல் விசாலை எதிர்த்து தமிழ் ராக்கர்ஸ் அட்மின் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக தகவல்😂 #VishalInRKNagar

English summary
Netizens say that Vishal violated rules while coming to file nomination for the upcoming RK Nagar bypoll. Vishal came in a bike without wearing helmet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil