ரிலீஸுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸுக்கு அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் எப்படி கிடைத்தது தெரியுமா?

By Siva

Recommended Video

ரிலீஸுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸுக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?- வீடியோ

சென்னை: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் இந்தியாவில் ரிலீஸாகும் முன்பு தமிழ் ராக்கர்ஸுக்கு எப்படி கிடைத்தது என்பது தெரிய வந்துள்ளது.

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் நாளை இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. அவெஞ்சர்ஸ் வெளியாகும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல். அந்த படத்தின் டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுள்ளன.

இந்நிலையில் படம் தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது.

அவெஞ்சர்ஸ்

அவெஞ்சர்ஸ்

படம் கசிந்துவிடாமல் இருக்க மார்வெல் ஸ்டுடியோஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டது. படத்தின் முழு ஸ்க்ரிப்ட் கூட அனைவரிடமும் இல்லை. 3 ஐபேடுகளில் மட்டுமே முழு ஸ்க்ரிப்ட் உள்ளது. ராபர்ட் டவ்னி ஜூனியருக்கு(அயர்ன் மேன்) தான் முழு ஸ்க்ரிப்ட் கிடைத்துள்ளது. மற்ற நடிகர்களுக்கு அவர்களின் வசனங்கள் மட்டுமே அளிக்கப்பட்டது.

அவெஞ்சர்ஸ்

அவெஞ்சர்ஸ்

படம் கசிந்துவிடாமல் இருக்க மார்வெல் ஸ்டுடியோஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டது. படத்தின் முழு ஸ்க்ரிப்ட் கூட அனைவரிடமும் இல்லை. 3 ஐபேடுகளில் மட்டுமே முழு ஸ்க்ரிப்ட் உள்ளது. ராபர்ட் டவ்னி ஜூனியருக்கு(அயர்ன் மேன்) தான் முழு ஸ்க்ரிப்ட் கிடைத்துள்ளது. மற்ற நடிகர்களுக்கு அவர்களின் வசனங்கள் மட்டுமே அளிக்கப்பட்டது.

காட்சிகள்

காட்சிகள்

குறிப்பிட்ட காட்சிகளை சம்பந்தப்பட்டவர்களை வைத்து மட்டுமே எடுத்துள்ளனர். மேலும் தேவைப்படும் காட்சிகளை விட கூடுதல் காட்சிகளை எடுத்து படக்குழுவுக்கே கதை பற்றி தெளிவான ஐடியா இல்லாமல் ஆக்கியுள்ளனர். இந்நிலையில் அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் தமிழ் ராக்கர்ஸில் கசிந்துள்ளது.

ரிலீஸ்

ரிலீஸ்

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் நேற்று சீனாவில் வெளியானது. அங்கிருந்து தான் படம் கசிந்தது தெரிய வந்துள்ளது. சீன நேரப்படி மாலை 4 முதல் 5 மணி அளவில் அவெஞ்சர்ஸ் படத்தின் லிங்க் இன்டர்நெட்டில் வலம் வந்தது. சிறிது நேரத்தில் தி பைரேட்பே மற்றும் தமிழ் ராக்கர்ஸிலும் அந்த லிங்க் வெளியாகிவிட்டது.

அயர்ன்மேன்

யாரோ தியேட்டரில் அவெஞ்சர்ஸ் படத்தை கள்ளத்தனமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். சீனாவில் இருந்து அப்படியே இந்தியாவுக்கு வந்துள்ளது. படம் கசிந்துவிட்டது குறித்து அறிந்த ராபர்ட் டவ்னி ஜூனியர் சுவராஸ்யத்தை கெடுக்க வேண்டாம் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X