இது எப்படி இருக்கு.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

சென்னை: நடிகை பூனம் பஜ்வா, தனது டிவிட்டர் பக்கத்தில் படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு, இது எப்படி என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜீவாவின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூனம் பஜ்வா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய நடிகையாக வலம் வந்த இவர், தற்போது சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக மாறி ரசிகர்கள் மனங்களில் இடம்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இது எப்படி இருக்கு

இது எப்படி இருக்கு

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கனெக்ட்டில் இருந்து வரும் நடிகை பூனம் பஜ்வா, கருப்பு புள்ளிகள் போட்ட வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் கவுனில் செம செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இது எப்படி இருக்கு என தனது ரசிகர்களை திகைக்க வைத்து கேள்வி கேட்டுள்ளார்.

உம்மா

உம்மா

அரண்மணை, முத்தின கத்திரிக்காய் என இரண்டாவது ரவுண்டு கட்டி சினிமாவில் நடித்து வரும் நடிகை பூனம் பஜ்வா, வெளியிட்டு இருக்கும் இந்த அசத்தலான கவர்ச்சி புகைப்படத்தையும், அவர் போட்டிருக்கும் கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள் அள்ளுது, வெரி நைஸ் என கமெண்ட் போட்டும், உம்மா என முத்தம் கொடுக்கும் ஜிஃப் இமேஜ் போட்டும் தங்கள் அன்பை காட்டி வருகின்றனர்.

இன்னும் கொஞ்சம் இரக்கம்

இன்னும் கொஞ்சம் இரக்கம்

இந்த ஆடையில் அந்த அழகில் ஜொலிப்பதற்கு முன்னதாக லிப்ஸ்டிக் மேக்கப் எல்லாம் போட்டு ரெடியாகும் தனது புகைப்படம் ஒன்றையும் நடிகை பூனம் பஜ்வா பதிவிட்டு இருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள், குனிந்து லிப்ஸ்டிக் போடும் போது, தெரியும் அவரது முன்னழகை பார்த்து இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டுங்க என டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இடுப்பழகி

இடுப்பழகி

இந்த வயதிலும் இப்படியொரு ஹாட்டான இடுப்பா என்று பார்க்கும் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கும் அளவுக்கு, அழகாக இருக்கும் தனது இடுப்பை அப்படியே காட்டி வொர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு நேற்று ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருந்தார் நடிகை பூனம் பஜ்வா. இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அதற்குள் அடுத்த அழகு அணுகுண்டை வீசியிருக்கிறார்.

அலண்டு போய்ட்டேன்

அலண்டு போய்ட்டேன்

கே.ஜி.எஃப் படத்தில் ஹீரோ ராக்கி பாய் கதையை பற்றி சொல்லும் நபரை வைத்து மீம்கள் தெறித்து வந்த நிலையில், அவரின் முகத்துக்கு பதிலாக நித்யானந்தா முகத்தை மார்ப் செய்து, "நான் அப்படியே அலண்டு போய்ட்டேன்" என மீம் க்ரீயேட்டர்கள் போட்டுள்ள வேற லெவல் மீம் கமெண்ட் எல்லாம் பூனம் பஜ்வாவின் இந்த தாராள கவர்ச்சியை பார்த்தால் தாமாகவே வரத்தானே செய்யும் என்பது போல இருக்கிறது.

Recommended Video

TATTOO FIRST ! DRESS NEXT ! | TALKING 2 MUCH EPISODE-07 | FILMIBEAT TAMIL
சட்டையை கழட்டி

சட்டையை கழட்டி

படுத்துக் கொண்டு சட்டையை கழட்டி, கருப்பு நிற உள்ளாடை தெரியும் படி படு செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டு, இளைஞர்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்திருந்த நடிகை பூனம் பஜ்வா, தொடர்ந்து இணையத்தை ஹீட்டாக்கும் அதிகளவில் கவர்ச்சியான தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X