»   »  புலி படத்தின் முதல் பாதி எப்படி?: செம, மரண மாஸ்... ட்விட்டர் விமர்சனம்

புலி படத்தின் முதல் பாதி எப்படி?: செம, மரண மாஸ்... ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள் படத்தின் முதல் பாதி எப்படி உள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள புலி பல பிரச்சனைகளுக்கு பிறகு இன்று ரிலீஸாகியுள்ளது. படம் ரிலீஸாக தயாரிப்பாளருக்கு விஜய் பேருதவி செய்துள்ளார்.


புலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் முதல் பாதி பற்றி அவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.


வேதாளம்

நீங்கெல்லாம் வேதாளம் நாங்க உங்க காலுக்கு கீழ இருக்கிற பாதாளம் !!! என புலி படத்தில் விஜய்யின் வசனம் உள்ளது என்று தினேஷ் ட்வீட் செய்துள்ளார்.


புலி

புலி இன்டர்வல், தளபதி செம, சிஜி மற்றும் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட்டாகும் என தனபாலன் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


எப்படி

#Puli முதல் பாதி அருமையான விஷுவல்ஸ், கலக்கும் காமெடி, போர் வீரர் விஜய் அசத்துகிறார்.. சிறந்த பொழுதுபோக்கு.. ரசிகர்களுக்கு செம விருந்து என பார்த்தன் தெரிவித்துள்ளார்.


English summary
Fans have started tweeting the review of the first half of Vijay starrer Puli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil