லிங்குசாமி படத்தில் ஒப்பந்தமான நடிகை.. சம்பளம் எவ்ளோ தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: லிங்குசாமி படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை கிருத்தி ஷெட்டியின் சம்பளம் உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்களை வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் மாரி மற்றும் மாரி 2 படங்களை இயக்கிய பாலாஜி மோகன் மீண்டும் தனுஷை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் பாட உள்ளார் என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் சிம்பு, கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணி நதிகளில் நீராடும் சூரியன் படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதையும் கூறியுள்ளார் பிகே.
இதேபோல் நடிகை கிருத்தி ஷெட்டி லிங்குசாமி படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதையும் அந்த படத்திற்கு அவர் 50 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவதையும் கூறியுள்ளார் பிகே. மேலும் டாக்டர் படத்தின் சோ பேபி பாடல் குறித்த தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











