Just In
- 4 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 6 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஃப்பாயில் சாப்பிடறது எப்படின்னு மம்முட்டியை பாத்து கத்துக்கோங்க
திருவனந்தபுரம்: ஆஃப்பாயிலை சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுவதற்கும் கூட பந்தயம் கட்டி சாப்பிடுவதும் உண்டு. இந்த பெரிய சாதனையை சின்ன விசயம் ஆக்கிவிடாமல் நடிகர் மம்முட்டி நடிக்கும் கனகந்தர்வன் திரைப்படத்தின் டீசர் மூலம் பிராக்டிகலாக விளக்கியே கூறியுள்ளார். எதையுமே சொல்ல வேண்டிய விதத்தில் ரசிகர்களுக்கு சொன்னால் டக்கென்று பிடித்துக்கொள்வார்கள். அதே போல் ஒரு படத்தின் டீசரையே ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில் வெளியிட்டால், அவர்களை அப்படியே சிந்தாமல் சிதராமல், தியேட்டருக்கு வரவழைக்க முடியும். அப்படி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் தான் கனகந்தர்வன் பட இயக்குநர் ஈடுபட்டுள்ளார்.
நாம் பொதுவாக முட்டையை வேகவைத்து சாப்பிடுவது வாடிக்கை. சிலர் ஆம்லேட் சாப்பிடுவதும், இன்னும் சிலர் ஃபுல்ஃப்ஆயில் சாப்பிடுவதும் உண்டு. ஆஃப் பாயில் சாப்பிடுவது வெகு குறிப்பிட்ட சிலர் மட்டுமே. ஆஃப் ஆயில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு காரணம் அதில் அறைகுறையாக வேகாமல் இருக்கும் மஞ்சள் கருதான்.

ஆனால் இந்த ஆஃப் பாயிலையும் சிலர் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவது உண்டு. மிதமான சூட்டில் இருக்கும் ஆஃப்பாயிலை, சுற்றியுள்ள பகுதியை சொஞ்சம் சொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு, கடைசியில் அறைகுறையாக இருக்கும் மஞ்சள்கரு பகுதியை மட்டும் அப்படியே சிந்தாமல் சிதராமல் சாப்பிடுவது ஒரு மிகப் பெரிய சாதனைதான்.
ஆடை நாயகி அமலா பாலின் அடுத்த அதிரடி! நீங்களே பாருங்க! கிரங்க வைக்கும் போட்டோஸ்!
இப்படி சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுவதற்கும் கூட பந்தயம் கட்டி சாப்பிடுவதும் உண்டு. இந்த பெரிய சாதனையை சின்ன விசயம் ஆக்கிடாம நடிகர் மம்முட்டி நடிக்கும் கனகந்தர்வன் திரைப்படத்தின் டீசர் மூலம் பிராக்டிகலாக விளக்கியே கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ரமேஷ் பிஷரோடி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் மம்முட்டி. இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
எதையுமே சொல்ல வேண்டிய விதத்தில் ரசிகர்களுக்கு சொன்னால் டக்கென்று பிடித்துக்கொள்வார்கள். அதே போல் ஒரு படத்தின் டீசரையே ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில் வெளியிட்டால், அவர்களை அப்படியே சிந்தாமல் சிதராமல், தியேட்டருக்கு வரவழைக்க முடியும். அப்படி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் தான் கனகந்தர்வன் பட இயக்குநர் ஈடுபட்டுள்ளார்.
மம்முட்டி நடிக்கும் கனகந்தர்வன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், ஒரு சாலையோர ஹோட்டல் கடை ஒன்றில் அமர்ந்து தன் முன்னே வைக்கப்பட்டுள்ள ஆஃப் பாயில் ஒன்றின் மஞ்சள் கரு உள்ள நடுப்பகுதியை மட்டும் ஸ்பூன் ஒன்றினால் வட்டமாக வெட்டி அதை கீழே நழுவாமல் தனது வாயில் போடுகிறார் நடிகர் மம்முட்டி. இப்படியும் ஆப் பாயில் சாப்பிடலாமா என்கிற ரீதியில் அமைந்துள்ள இந்த டீசர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இது இந்த ஆப் பாயிலுக்கு வெற்றி மட்டும் இல்ல திரைப்படத்தின் டீசருக்கும் வெற்றி என்று கூட சொல்லலாம் இருந்தாலும் இந்த மாதிரி சுவாரஸ்யமான விஷயங்களை வைத்து திரைப்படத்தில் வரும் பொது அது மக்களிடேயே சுலபமாக பொய் சேருகிறது. இயக்குனர் இந்த புரிஞ்சிகிட்டு நடிகர் மம்மூட்டி போன்ற பெரிய ஸ்டார் வச்சி பண்ணும் பொது ரசிகர்கள் மனதை கவரும்.
இந்த டீசர் பார்க்கும் போது நம்ம சின்ன வயசுல ஆப் பாயில் சாப்பிட்ட ஞாபகங்கள் நாம் கண்ணு முன்னாடி வந்து போகுது. இதுவே இந்த திரைப்படத்திற்கு வெற்றி தான். இருந்தாலும் இந்த திரைப்படம் ஆப்பாயிலாயில்லாம புல் பாயிலாக வெற்றி அடையனும் என்று எதிர்ப்பார்போம்.