பேங் பேங்: ஆக்ஷனுக்காக பார்முலா 1 ரேஸ் கார் ஓட்டிய ரித்திக் ரோஷன்

By Siva

மும்பை: ரித்திக் ரோஷன் தான் நடித்து வரும் பேங் பேங் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக பார்முலா 1 காரை ஓட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், கத்ரீனா கைஃபுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் பேங் பேங். சித்தார்த் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தின் டீஸரே பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

படத்தில் ரித்திக்-கத்ரீனா இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளது என்று திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் பாராட்டியுள்ளனர்.

பார்முலா 1 கார்

பார்முலா 1 கார்

படத்தில் வரும் ஆக்ஷன் காட்சியில் ரித்திக் ரோஷன் நிஜமாகவே பார்முலா 1 பந்தய காரை ஓட்டியுள்ளாராம்.

2 கார்கள்

2 கார்கள்

பேங் பேங் படப்பிடிப்புக்காக 2 பார்முலா 1 கார்களை வாடகைக்கு எடுத்தார்களாம். இந்த காரை ஓட்ட ரித்திக் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்.

அபுதாபி

அபுதாபி

ரித்திக் பார்முலா 1 காரை ஓட்டும் காட்சிகளை அபுதாபியில் படமாக்கியுள்ளனர். இது ஹாலிவுட் படமான நைட் அன்ட் டேயின் ரீமேக் ஆகும்.

லிப் டூ லிப்

லிப் டூ லிப்

முன்னதாக ரித்திக்-கத்ரீனா நடித்த ஜிந்தகி நா மிலேகி தோ பாரா படத்தை போன்றே பேங் பேங்கிலும் லிப் டூ லிப் காட்சி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X