For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வனிதாவுக்கும் பீட்டருக்கும் செம்ம சண்டை ...இதுக்கு அந்த பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்!

  |

  சென்னை : நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் பிரச்சனை வந்து இருவரும் பிரிந்துவிட்டதாக சில செய்திகள் வெளிவந்துள்ளது. பலபேரின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டு பண்ணிக்கிட்ட கல்யாணம் ஆச்சே எப்படி நிலைக்கும் என்று பலபேர் காதுபட பேசிட்டு இருக்காங்க,

  ஒரு கண்ணு பட்டாலே குடும்பம் விளங்காதுனு சொல்லுவாங்க இதுல பீட்டர் பாலும் வனிதாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜோடி ஜோடியா செல்பி போட்டோ போட்டது ஊர் கண்ணே பட்டுடுச்சு போல இருக்கு,

  சமீபத்துல வனிதாவும் பீட்டர் பால் கோவா டூருக்கு போனதுல ரெண்டு பேருக்கும் சண்டை போட்டதா ஒரு செய்தி வெளிவந்து இருக்கு. அந்த சண்டையில் ரெண்டுபேரும் பிரிஞ்சு போய்ட்டாங்க , காரைவிட்டு வனிதா பீட்டர் பாலை தள்ளி விட்டதாகவும் அவங்க ரெண்டு பேருக்கும் இடையே விரிசல் வந்ததாகவும் ஒரு தகவல் வெளிவந்தது, அதுமட்டுமில்லாம முதன்முதலா பீட்டர் பால் அவரோட ஆபீஸ்ல இருந்து அவர் இன்டர்வியூ கொடுத்தாரே அந்த ஆபீஸ்ல சரக்கு பாட்டில் வச்சுக்கிட்டு வாழ்வே மாயம் பாட்டு பாடிக்கிட்டு இருக்கார் என்று ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.

  மாஸ்க்கையும் பேட்ஜையும் கொடுத்து பற்ற வைத்த கமல்.. கண்கலங்கிய ரியோ.. வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்!

  மானங்கெட்ட கல்யாணம்

  மானங்கெட்ட கல்யாணம்

  வனிதா வீட்ல கமலோட பிக்பாஸ் நிகழ்ச்சி பாத்துட்டு இருக்காங்க, ஆனா பீட்டரு கமல்ஹாசன் பாட்டு ஆபீஸ்ல பாடியிருக்கிறார். இந்த டுபாகூர் கதையைத்தான் இவ்வளவு நாளா பல பெண்களும் ஆண்களும் எழுதிட்டும் பேசிகிட்டும் இருந்ததாங்க . மானங்கெட்ட கல்யாணம் என்று காரித்துப்பி கொண்டிருக்கின்றனர் இப்போது பலர் .

   வேற லெவல் மீம்ஸ்

  வேற லெவல் மீம்ஸ்

  பெண் பாவம் பொல்லாததுனு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, பீட்டர் பாலோட முன்னாள் மனைவி வயித்தெரிச்சல் பலிச்சுடுச்சி போல,நெடிஸின்ஸ் வேற வேற லெவல் மீம்ஸ் செஞ்சு பட்டய கெளப்ப ரெடி ஆயிட்டாங்க . பிரபலங்கள் பலர் இந்த வம்பு சண்டைக்கு வக்காலத்து வாங்கியவர்கள் இப்போது அந்தர் பல்டி அடித்து கண் பிதுங்கி உள்ளனர் .

  எது நிஜம்

  எது நிஜம்

  அது சரி நமக்கு எதுக்கு ஊர்வம்பு, நாம பாட்டுக்கு பிக்பாஸ் பார்ப்போம் என்று சிலர் ஜாலியாக இந்த விஷயத்தை கண்டும் காணாதது போலே ஜாலியாக இருக்கிறார்கள். எது நிஜம் எது உண்மை என்பதை வனிதாவே வாய் திறந்து வழக்கம் போல் சொன்னால் தான் தெரியும் .

  ஒரு பக்கம் லட்சுமி ராமகிருஷ்ணன் , சூர்யா தேவி , தயாரிப்பாளர் ரவீந்திரன் , நாஞ்சில் விஜயன் என்று ஒட்டு மொத்த பெரும் ஷாக் ஆகி உள்ளனர் . அதில் சிலர் ஆனந்த பட்டு கொண்டும் சிலர் முகத்தை தொங்க போட்டு கொண்டும் இருக்கின்றனர் . எது உண்மை என்று விடிந்தால் தான் வெளிசத்துக்கு வரும் .

  வாக்குவாதத்தில் ஈடுபட்டு

  வாக்குவாதத்தில் ஈடுபட்டு

  பீட்டர் பாலுடனான இந்த திருமணத்தை பற்றி பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவை சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வைரலானது.

  English summary
  very popular lock down couple vanitha and peter gets into dispute and they both been separated with lots of family quarrel and issues related domestic violence and other legal issues. Sources say that these fights are unusual with this couple and there are very less chances for both of them to rejoin. even some of the close family friends telling its fake news and they are together and will be happy forever
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X