ஒரு பக்கத் தொடை அழகை காட்டி ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட வலிமை பட நடிகை!
சென்னை : காலாவில் ரஜினியின் காதலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஹூமா குரேஷி.
இப்பொழுது அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பல தரமான படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஹூமா குரேஷி இப்பொழுது ஒரு பக்கத் தொடை அழகை காட்டி கொண்டுள்ள செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை பற்ற வைத்துள்ளார்.

ரஜினிகாந்தின் காதலியாக
கபாலியை தொடர்ந்து மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டடித்தது. இதில் ரஜினிகாந்தின் காதலியாக நடித்திருந்தவர் நடிகை ஹூமா குரேஷி. இந்தியில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் காலா மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

சிறிய வேடத்தில்
தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க அதில் இவரது ஜரினா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்தது. இன்றுவரை பலரும் இவரை ஜரினா என்றே அழைத்து வருகின்றனர். முதல் படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும் இப்பொழுது அஜித்துக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
Recommended Video

தகவல்கள் ரகசியமாகவே
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அஜித் கூட்டணியில் வலிமை தயாராகி வருகிறது. இந்த படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்து வர இவரது தாராபாத்திரம் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

ஒரு பக்க தொடை
வலிமை படத்திற்கு பிறகு நிச்சயம் ஹூமா குரேஷி தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதற்கிடையில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க வைக்கவும் ஹூமா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியில் இப்பொழுது அக்ஷய் குமாருக்கு ஜோடியாக பெல்பாட்டம் படத்தில் நடித்து வரும் ஹூமா குரேஷி செம ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையதளத்தை தெறிக்க விட்டுள்ளார் . அதில் சிகப்பு நிற ஆடையில் ஒரு பக்க தொடை அழகை மட்டும் காட்டிக்கொண்டு செம ஹாட்டாக நிற்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை பற்ற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











