ஹூமா குரேஷுக்கு ரஜினி வீட்டிலிருந்து வந்த ஸ்பெஷல் லஞ்ச்!

By Shankar

சென்னை: காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஹூமா குரேஷிக்கு மதிய விருந்து அளித்துள்ளார் நாயகன் ரஜினிகாந்த்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் முடிகிறது.

Huma thanks Rajinikanth for his 'lovely food'

இந்த நிலையில் படத்தில் தன்னுடன் நடித்துள்ள கலைஞர்களுக்கு ஒவ்வொரு நாள் தன் வீட்டிலிருந்து உணவு வரவழைத்துக் கொடுக்கிறார் ரஜினி.

படத்தின் நாயகிகளுள் ஒருவரான ஹூமா குரேஷுக்கும் நேற்று முன்தினம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மதிய விருந்து அளித்துள்ளார் ரஜினி.

ரஜினி வீட்டில் தயாரான முழு சைவச் சாப்பாடு அது. இதனை புகைப்படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஹூமா குரேஷி, "இந்த அன்பான உணவுக்கு நன்றி சூப்பர் ஸ்டார் ரஜினி சார்' என்று தெரிவித்துள்ளார். மேலும் பெஸ்ட் டீம் காலா என்றும் பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X