சாட்டும் பண்ண மாட்டேன்.. டேட்டும் பண்ண மாட்டேன்.. நான் ஒரு பணக்கார சைக்கோ.. பீதியை கிளப்பும் நடிகை!

சென்னை: சாட்டிங்கும் செய்ய மாட்டேன் டேட்டிங்கும் செய்ய மாட்டேன், நான் ஒரு பணக்கார சைக்கோ என முன்னழகை காட்டி கூறியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

Recommended Video

I am a Rich Psycho, says Sri Reddy

நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்புத் தருவதாக கூறி தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறினார்.

தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறினார். நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், விஷால், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் என பலர் மீதும் குற்றம்சாட்டினார்.

மிரட்டும் போட்டோக்கள்

மிரட்டும் போட்டோக்கள்

ஆனால் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் பிஸியாக உள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தொடர்ந்து சென்சார் வைக்கும் வகையில் பேசி வருகிறார். அதேபோல் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டும் மிரட்டி வருகிறார் ஸ்ரீரெட்டி.

பாதி பம்

பாதி பம்

ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டில் உள்ள நிலையில் தனது கிளாமர் போட்டோக்களை போட்டு குதூகலப்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. அந்த வகையில் பனியனை தூக்கி உள்ளே ஒரு பக்க மார்பை காட்டினார் ஸ்ரீரெட்டி. பின்னர் குட்டி டிராயரில் பாதி பம்மை காட்டி உசுப்பேற்றினார்.

முன்னழகை காட்டி

முன்னழகை காட்டி

இந்நிலையில் இன்று சேலையில் தொப்புளை காட்டி சொக்க வைத்துள்ளார். மேலும் குட்டி டிராயர் அணிந்து டீப் நெக் பனியனில் முன்னழகை காட்டியிருக்கும் ஸ்ரீரெட்டி, இளைஞர்களுக்கு தன்னைப்பற்றிய கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது, நான் சாட் பண்ணுவதும் இல்லை டேட் பண்ணுவதும் இல்லை..

பணக்கார சைக்கோ

பணக்கார சைக்கோ

நான் ஒரு பணக்கார சைக்கோ டூப்ளிக்கேட் இல்லை, காப்பி இல்லை.. ஒரே ஒரு தனித்துவமான பீஸ் ஸ்ரீரெட்டி என்று பதிவிட்டுள்ளார்.அதனை பார்த்த அவரது ரசிகர்கள், நீங்கள் சாட்டிங்கும் பண்ண வேண்டாம் டேட்டிங்கும் வேண்டாம், உங்களின் அழகை மட்டும் அவ்வப்போது பேஸ் புக்கில் உள்ள ரசிகர்களுக்காக காட்டிக்கொண்டே இருங்கள்.. பேஸ்புக்கில் உள்ள ரசிகர்களை என்டெர்டெய்ன் செய்யுங்கள் என கூறி வருகின்றனர்.

உடல் உறுப்புகள் குறித்து

உடல் உறுப்புகள் குறித்து

மேலும் சில நெட்டிசன்கள் இந்த பெண், ஆண்களின் உணர்வை தூண்டிவிட்டு வருகிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் நீங்கள் ரொம்ப செக்ஸியா இருக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர். அதோடு தன்னுடைய உடல் உறுப்புகள் குறித்தும் கவர்ச்சியான பதிவுகளை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X