Don't Miss!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நான் பாதுகாப்பாக, நல்லா இருக்கேன், வதந்திகளை நம்பாதீங்க: லட்சுமி குறும்பட லட்சுமி ப்ரியா
Recommended Video
சென்னை: நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளேன். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று லட்சுமி குறும்படத்தில் நடித்த லட்சுமி ப்ரியா தெரிவித்துள்ளார்.
லட்சுமி குறும்படத்தை நீங்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த குறும்படத்தில் லட்சுமியாக நடித்த லட்சுமி ப்ரியா பற்றி வதந்திகள் பரவியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
நலம்
என்னைப் பற்றி வதந்தி பரவியுள்ளது. நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளேன். உங்களின் அக்கறைக்கு நன்றி என்று ட்வீட்டியுள்ளார் லட்சுமி ப்ரியா.
|
லட்சுமி
நான் இதுபோன்ற வதந்திகளை நம்ப மாட்டேன். லட்சுமியால் உங்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வரும் என்று தெரியும். கவலைப்பட வேண்டாம் என ஒருவர் ஆறுதல் கூறியுள்ளார்.
பப்ளிசிட்டி
லட்சுமி ப்ரியாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் வதந்தியா அப்படி ஒன்னும் தெரியவில்லை. ஒரு வேளை இதுவும் பப்ளிசிட்டி ஸ்டண்டா என்று கேட்டுள்ளனர்.
ரிச்சி
நிவின் பாலி நடித்துள்ள ரிச்சி படத்தின் விளம்பரத்தை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.