‘இதயமே உடைந்து விட்டது’.. ஓவர் பீலீங்கில் ‘குட்டி’ ஹாசன்.. என்ன காரணம் தெரியுமா?

லோகன் படத்தைப் பார்த்து தன் இதயமே உடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார் அக்‌ஷரா ஹாசன்.

Recommended Video

‘இதயமே உடைந்து விட்டது’..சொல்கிறார் அக்ஷரா ஹாசன் . என்ன காரணம் தெரியுமா?

சென்னை: அதற்குள் தன் குழந்தைப் பருவம் முடிந்துவிட்டதா என சோகமாக டிவீட் செய்துள்ளார் நடிகை அக்‌ஷரா ஹாசன்.

மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். பாலிவுட்டில் சில படங்கள் நடித்துள்ள இவர், தமிழில் அஜித்தின் வேதாளம் படத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழில் தன் தந்தையின் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார் அக்‌ஷரா. அது தவிர, தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்க, கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் புதிய படத்தில் விக்ரமுடனும் நடித்து வருகிறார்.

I cannot believe my childhood has ended : Akshara hassan

இந்நிலையில், டிவிட்டரில் சோகமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "திரும்பவும் லோகன் படம் பார்த்தேன். என் இதயம் உடைந்து விட்டது. அதற்குள் என் குழந்தைப்பருவம் முடிந்து விட்டது என்பதை நம்பவே முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் படமான லோகன் பார்த்துவிட்டு தான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார். அந்த படத்தின் இறுதியில் உலகப்புகழ் பெற்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். அதற்குத் தான் அக்‌ஷரா இப்படி டிவிட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X