twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொங்கலுக்கு ஐ உறுதி... 9-ம் தேதி வெளியாகிறது!

    By Shankar
    |

    ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாவிட்டது.

    பொங்கலுக்கு 5 பெரிய படங்கள் வெளியாகின்றன. இவற்றில் முதலில் ஐ படம் வெளியாகிறது.

    பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே இந்தப் படம் வருகிறது. 400 அரங்குகள் வரை ஐ படத்துக்கு ஒதுக்கப்படட்டுள்ளது.

    பொங்கல் அன்று அஜீத்தின் ‘என்னை அறிந்தால்' படமும் ரிலீசாகவுள்ளது. இதனால் இவ்விரு படங்களுக்கும் மோதல் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘ஐ' படத்தை ஜனவரி 9-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்.

    ஜனவரி 14-ம் தேதி என்னை அறிந்தால், ஆம்பள, காக்கிச்சட்டை மற்றும் கொம்பன் படங்களும் வெளியாகின்றன.

    வெளியாகும் 5 படங்களுமே பெரிய படங்கள் என்பதால் இந்தப் பொங்கல் சினிமா ஸ்பெஷலாக அமைந்துவிட்டது.

    Read in English: I Release Date Confirmed!
    English summary
    Shankar's Vikram starrer I has confirmed its release on Jan 9th, 2014.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X