எனக்கு அதெல்லாம் இல்லவே இல்லை: அனுஷ்கா ஹீரோ ஓபன் டாக் #எக்ஸ்க்ளூசிவ்

By Siva

Recommended Video

அனுஷ்கா உடன் நடிச்சது செம்ம கிக்கு- வீடியோ

திருவனந்தபுரம்:பாகமதி படத்தில் ஹீரோவாக நடித்தது குறித்து ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார் உன்னி முகுந்தன்.

அசோக் இயக்கத்தில் அனுஷ்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்துள்ள பாகமதி படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்துள்ளார்.

படம் குறித்து அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

ஹீரோ

ஹீரோ

ஜனதா கேரேஜ் தான் என் முதல் தெலுங்கு படம். ஜனதா கேரேஜில் லைட்டா நெகட்டிவ் ஷேட். வில்லன் கிடையாது. இரண்டாவது படத்திலேயே ஹீரோவானது பெருமையாக உள்ளது. பாகமதி எனக்கு ஒரு பெரிய பிரேக்காக இருக்கும் என நினைக்கிறேன்.

ஹீரோயின்

ஹீரோயின்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பது புதிது அல்ல. மலையாளத்திலும் நடித்துள்ளேன். மலையாளத்தில் தல்சமயம் ஒரு பெண்குட்டி படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நித்யா மேனன் தான் ஹீரோ. அதற்காக எல்லாம் நான் ஃபீல் பண்ணவே இல்லை. அந்த பழக்கமும் இல்லை.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

என் கதாபாத்திரத்தை பார்த்தே நடிக்கிறேன். ஹீரோ, ஹீரோயின் யார் என்பதை பார்ப்பது இல்லை. தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் மொழி தான் வித்தியாசம். வேறு ஒன்றும் இல்லை.

ரிஸ்க்

ரிஸ்க்

தெலுங்கு திரையுலகினர் ரிஸ்க் எடுப்பார்கள். பேன்டஸி படத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதனால் பட்ஜெட்டும் அதிகரிக்கிறது. மலையாள திரையுலகில் ரியலிஸ்டிக் படங்கள் தான் போகும். அதற்கு பெரிய பட்ஜெட் தேவைப்படாது. பிற மொழி படங்களில் மலையாள கலைஞர்கள் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் உன்னி முகுந்தன்.

More from Filmibeat

Read more about: anushka அனுஷ்கா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X