என்னாது, சுசிலீக்ஸ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா?
Recommended Video

சுசிலீக்ஸ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா?- வீடியோ
சென்னை: பாடகி சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமாருக்கு புற்றுநோய் இருப்பதாக கிளம்பிய பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சுசிலீக்ஸ் புகழ் பாடகி சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் படங்களில் நடிப்பதை நிறுத்துவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். அவர் தற்போது மேடை நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் என்று யாரோ விக்கிபீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.
விக்கிபீடியாவை பார்த்த கார்த்திக் தனக்கு புற்றுநோய் எல்லாம் இல்லை என்றும், தான் நலமாக இருப்பதாகவும் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
இப்படித் தான் நடிகை சுஜா வருணிக்கு சிவாஜி தேவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் விக்கிபீடியாவில் எடிட் செய்ய முடியும் என்பதால் இந்த சேட்டை.
Comments


Click it and Unblock the Notifications