இதையெல்லாமா இன்ஸ்டாகிராம்ல சொல்லுவாங்க.. பூனம் பாண்டே சொன்ன விஷயத்த பாருங்க!
சென்னை: நடிகை பூனம் பாண்டே இன்ஸ்டாகிராமில் கூறிய விஷயத்தை கேட்ட நெட்டிசன்கள் முகம் சுளித்துள்ளனர்.
Recommended Video
நடிகை பூனம் பாண்டே கவர்ச்சி வீடியோக்களையும் கிளாமர் போட்டோக்களையும் ஷேர் செய்வதற்கு கொஞ்சமும் தயங்கமாட்டார்.
அதேபோல் என்ன பிரச்சனை என்றாலும் எதற்கும் அஞ்சாமல் தனது பாணியிலேயே ஆடைகளை அவிழ்த்து அதிரடியாய் கருத்து சொல்வார்.

ஃபாலோயர்ஸ்
நிர்வாண வீடியோக்களையும் அந்தரங்க வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அவரது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே 35 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

உள்ளாடை அணியாமல்
அண்மையில் அவர் பலூன்களை வைத்து அரைகுறையாக மறைத்தப்படி வெளியிட்ட நிர்வாண வீடியோ 18 லட்சம் வியூஸ்களை குவித்தது.
இந்நிலையில் உள்ளாடை எதுவும் அணியாமல் ஒரே ஒரு ஸ்லீப் மட்டும் அணிந்து செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

சம்பந்தம் இல்லை
அதில் அவருடைய முன்னழகு அப்படியே தெரிகிறது. அதோடு, நான் இன்று பிரஷ் பண்ண மறந்துவிட்டேன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அதனால் என்ன போட்டோவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதையெல்லாமா சொல்வது?
இன்னும் சில நெட்டிசன்கள் இதையெல்லாமா பப்ளிக்கில் ஊர் அறிய சொல்வது? அப்படியே சைலன்ட்டா ஓட்டி விட வேண்டியதுதான் என்று கூறியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த விஷயம் உங்கள் காதலருக்கு தெரியுமா என கேட்டுள்ளனர்


Click it and Unblock the Notifications











