காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை

By Siva

மும்பை: தனக்கு ஒருவர் காதல் கடிதம் கொடுத்ததும் அதை தாயிடம் காட்டியுள்ளார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.

பாலிவுட், கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருபவர் அதிதி ராவ் ஹைதரி. உதயநிதி ஸ்டாலினை வைத்து மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்தில் அவர் தான் ஹீரோயின்.

I got a love letter in fifth standard: Aditi Rao Hydari

இந்நிலையில் அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது,

நான் 5ம் வகுப்பு படித்தபோது எனக்கு முதன்முதலாக காதல் கடிதம் வந்தது. அப்பொழுது எனக்கு வெறும் 9 வயது தான். என் சீனியர் ஒருவர் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தார். அந்த கடிதம் கிடைத்த வேகத்தில் என்னை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டனர்.

அந்த கடிதத்தில் நான் ரொம்ப அழகாக உள்ளேன் என்று ஏதேதோ எழுதியிருந்தது. வீட்டிற்கு சென்ற உடன் அம்மாவிடம் அந்த கடிதத்தை பெருமையாக காட்டினேன். எனக்கு 9 வயசு தானே. அதனால் அந்த கடிதம் பெரிதாக தெரியவில்லை.

எனக்கு 21 வயதில் திருமணம் நடைபெற்றது. எனக்கு எப்படி டேட்டிங் செய்வது என்று தெரியவில்லை என நினைக்கிறேன். அதன் பிறகு படங்களில் நடிக்கத் துவங்கினேன். எனக்கு டேட் செய்யத் தெரியவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X