Don't Miss!
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
யுவன் சங்கர் ராஜாவின் மீது எனக்கு கோபம்... மிர்ச்சி சிவா கலகல!
சென்னை : அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தில் பாடல்களுக்கு மட்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் மீது எனக்கு கடும் கோபம் உள்ளது என மிர்ச்சி சிவா கலகலப்பாக பேசியுள்ளார்.
வலிமை
வசூலை
போனி
கபூர்
சொல்லிட்டாரு..
எதற்கும்
துணிந்தவன்
வசூலை
சன்
பிக்சர்ஸ்
சொல்லுமா?

பாடல்களுக்கு மட்டும்
மயங்க வைக்கும் தனித்துவமான இசையின் மூலம் இளைஞர்களின் நாடித் துடிப்பாக உள்ள யுவன் சங்கர் ராஜா ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான இசையை கொடுத்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்தார். பொதுவாக தான் பணியாற்றும் படங்களில் பிஜிஎம் மற்றும் பாடல்கள் என அனைத்தையும் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்கு மட்டும் பாடல்களுக்கு மட்டும் இசை அமைத்திருப்பார். பின்னணி இசை ஜிப்ரான் இசை அமைத்திருப்பார் .

தயாரிப்பாளராக அறிமுகமானார்
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ள யுவன் சங்கர் ராஜா பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் . இளம் இயக்குனர் இளன் இயக்கத்தில் திகட்டாத ரொமாண்டிக் காதல் கதை களத்தில் வெளியான இந்தப்படம் இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. தற்போதுள்ள இளைஞர்களின் லிவிங் டுகெதர் காதலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வெளியான பியார் பிரேமா காதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் , ரைசா வில்சன் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க்கவுட்டாகி இருந்தது.

யுவன் சங்கர் ராஜா மீது கோபம்
முதல் படம் பியார் பிரேமா காதல் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக மனிதன் மனிதன் என்ற படத்தை தயாரித்து வருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிகர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் மாமனிதன் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் மீது எனக்கு கோபம் என மிர்ச்சி சிவா பேசியுள்ளார்.
Recommended Video

ஹரிஷ் கல்யாண் சுமாரான நடிகர்
அதாவது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராக அறிமுகமானால் முதல் படத்தில் மிர்ச்சி சிவா தான் ஹீரோ என கூறினாராம். ஆனால் இப்பொழுது ஹரிஷ் கல்யாண் யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பில் ஹீரோவாக நடித்துள்ளதால் யுவன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக மிர்ச்சி சிவா கூறியுள்ளதற்கு பதிலளித்த யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கும் சுமாராக நடிக்கும் நடிகர் தான் தேவை அதனால்தான் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக செலக்ட் பண்ணினேன் . மிர்ச்சி சிவா அகில உலக சூப்பர் ஸ்டார் அதனால் தான் இந்த படத்தில் ஹீரோவாக போடவில்லை. இவ்வாறு இருவரும்
கலகலப்பாக பேசிய இந்த வீடியோவ ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரல் ஆகி வருகிறது.