ரித்விகா வெல்வார் என எனக்கு ஏற்கனவே தெரியும்: சொல்வது யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 டைட்டிலை ரித்விகா வெல்வார் என்று தனக்கு தெரியும் என யார் சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.
பிக் பாஸ் 2 டைட்டிலை பார்வையாளர்களை ஏமாற்றிவிட்டு ஐஸ்வர்யாவுக்கு கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களின் ஓட்டுக்கு மதிப்பு கொடுத்து ரித்விகாவுக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது.
ரித்விகா தனது கையில் பிக் பாஸின் கண்ணை பச்சை குத்தியது வீண் போகவில்லை.
மகிழ்ச்சி
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியே வந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு வீடியோவை ட்விட்டரில் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. முன்பு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அவர் செம ஆட்டம் போடுகிறார். வீடியோவை பார்த்தால் எப்படா வெளியே வருவோம் என்று அவர் காத்திருந்தது போன்று தெரிகிறது.
வீடியோ
பிக் பாஸ் 2 ரன்னர் அப் ஆன ஐஸ்வர்யா ரித்விகாவை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார். உனக்கு இந்த டைட்டில் கிடைக்கும் என்று எனக்கு தெரியும். வாழ்த்துக்கள். விரைவில் சந்திக்கலாம். வீ லவ் வீ லவ் பிக் பாஸ் என்று ட்வீட்டியுள்ளார் அவர்.
கமல்
இந்த புகைப்படத்தை ரித்விகா நிச்சயம் பத்திரமாக வைத்திருப்பார். மறக்க முடியுமா?
கஸ்தூரி
பிக் பாஸ் 2 சீசனில் 3 எபிசோடு பார்த்த உடன் ரித்விகா தான் வெற்றி பெறுவார் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் நடிகை கஸ்தூரி.
யாஷிகா
உயிரை கொடுத்து டாஸ்க் செய்து, ஐஸ்வர்யாவுக்கு பக்கபலமாக இருந்தவர் யாஷிகா. வயதில் சிறியவர் என்றாலும் மெச்சூராக நடந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











