சீன் போடாதீங்க, எதுக்கு அடிபோடுறீங்கன்னு தெரியும்: விஜய் ரசிகர்களிடம் எகிறிய ஆர்த்தி
Recommended Video

சென்னை: உங்க அரசியல் சீனை இங்கே போடாதீங்க ப்ரோ..ஏதாவது உருப்படியா செய்யுங்க..எதுக்கு அடிபோடுறீங்கன்னு தெரியும் என நடிகை ஆர்த்தி விஜய் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகை ஆர்த்தி தல ரசிகர். இந்நிலையில் விஜய்யை வைத்து படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கன்னே தெரியல, ஓரமா போய் விளையாடு என்று விஜய் ரசிகர் ஒருவருக்கு பதில் கொடுத்தார் ஆர்த்தி.
இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கடுப்பாகி ஆர்த்தியை கலாய்த்து வருகிறார்கள்.
ஆர்த்தி
ஆர்த்தி பார்க்க யானை போன்று இருப்பதாகக் கூறி மீம்ஸ் போட்டு விஜய் ரசிகர் ஒருவர் கலாய்த்தார். இதை பார்த்த ஆர்த்தி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மரியாதை
விஜய்யிடம் பேசினேன். தளபதி ஒரு மரியாதையான மனிதர். அவரை போன்று பெண்களை மதிங்க. அமைதி என்று அவர் தெரிவித்தார் என ட்வீட்டியுள்ளார் ஆர்த்தி.
எனக்கா?
அந்த பயம் இருக்கட்டும் என்று விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட்டியதற்கு, ஆர்த்தி கூறியதாவது, பயமா? உங்க அரசியல் சீனை இங்கே போடாதீங்க ப்ரோ..ஏதாவது உருப்படியா செய்யுங்க..எதுக்கு அடிபோடுறீங்கன்னு தெரியும் என்றார்.
கலாய்
தட் மொமென்ட் 😁😁😁
கோபம்
நீங்க தேவஇல்லாம தல ரசிகையா தளபதிய Degrade பண்ணிங்க
தளபதியன்ஸ் கோவபட்டாங்க
பேசுன நீங்க சமாளிக்காம ஏன் தளபதிகிட்ட பேசுறிங்க🤗தப்பு உங்கமேலதான்


Click it and Unblock the Notifications











