Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் நலமாக உள்ளேன், வதந்திகளை நம்பாதீங்க: அமெரிக்காவில் இருந்து வீடியோ வெளியிட்ட பி. சுசிலா
Recommended Video
சென்னை: என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் நலமாக உள்ளேன் என்று பாடகி பி. சுசிலா அமெரிக்காவில் இருந்து வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகி பி. சுசிலா இறந்துவிட்டதாக இன்று காலை ஒரு தகவல் தீயாக பரவியது. விசாரித்தபோது தான் அது வதந்தி என்று தெரிய வந்தது. சுசிலா அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நலமுடன் இருப்பது தெரிய வந்தது.
இது தெரியாமல் நடிகை ஆர்த்தி சுசிலா இறந்துவிட்டதாக அவசரப்பட்டு ட்வீட் போட்டு பின்னர் அதை நீக்கினார். இந்நிலையில் சுசிலா தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
— Actress Harathi (@harathi_hahaha) November 3, 2017
வணக்கம் நேயர்களுக்கு. என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. ஏன் என்றால் நான் வெளிநாட்டுக்கு வந்தேன் அமெரிக்காவுக்கு. நாளைக்கு நம்ம நாட்டுக்கு நான் திரும்பி வருகிறேன். நான் வந்த பிறகு இன்டர்வியூ எடுக்கலாம். ஏதேதோ சொல்கிறார்கள் அதை எல்லாம் நம்பாதீர்கள்.