என்னால் முடியல: அஜித் மீது பழிபோடும் ஜிப்ரான்
Recommended Video

சென்னை: புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க முடியாமல் போனதற்கு அஜித் தான் காரணம் என்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு மார்ச் 31ம் தேதியே நிறைவடைந்துவிட்டது.
வித்யா பாலன்
இசையமைப்பாளர் ஜிப்ரான் நேர்கொண்ட பார்வை பட செட்டில் வித்யா பாலனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்தவர் அஜித். அஜித்தை பார்த்துக் கொண்டே இருந்ததால் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க முடியவில்லை என்று ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான்.

படம்
நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம் என்று அஜித் ஜிப்ரானிடம் தெரிவித்துள்ளார். அஜித் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு ஜிப்ரான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு அஜித் வரும் கடைசி காட்சியுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அஜித் ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகிறது.

சனிக்கிழமை
அண்மை காலமாக அஜித் படங்கள் வியாழக்கிழமை வெளியாகின. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படமோ சனிக்கிழமை ரிலீஸாக உள்ளது. வியாழக்கிழமை ரிலீஸானால் வார இறுதி நாட்களை சேர்த்து 4 நாட்களுக்கு வசூல் வேட்டை பலமாக இருக்கும். ஆனால் சனிக்கிழமை ரிலீஸ் செய்தால்...


Click it and Unblock the Notifications











