சாய் பல்லவியுடன் காதல் திருமணமா?: இயக்குநர் விஜய் விளக்கம்

By Siva

Recommended Video

சாய் பல்லவியுடன் திருமணமா?- இயக்குநர் விஜய் விளக்கம்- வீடியோ

சென்னை: சாய் பல்லவியுடன் திருமணம் என்று வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் விஜய்.

சாய் பல்லவி ஏ.எல். விஜய் இயக்கிய கரு படத்தில் நடித்தார். இந்நிலையில் சாய் பல்லவியும், விஜய்யும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

விஜய்

விஜய்

சாய் பல்லவியுடன் காதல் என்பதில் உண்மை இல்லை. அவரும், நானும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று விஜய் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன்னை பற்றி இது போன்ற வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்பது தெரியாமல் எரிச்சல் அடைந்துள்ளார்.

தலைவி

தலைவி

விஜய் யாரையும் காதலிக்கவில்லை. அவர் கவனம் எல்லாம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி மீது தான் உள்ளது. இது யாரோ தேவையில்லாமல் கிளப்பி விட்டது என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சயீஷா

சயீஷா

முன்னதாக நடிகை சயீஷாவும், விஜய்யும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. ஆனால் விஜய் சயீஷாவை தனது சொந்த தங்கையாக நினைக்கிறார். சயீஷாவின் திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

திருமணம்

விஜய்யின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. அதில் இருந்து அவர் பெயர் யாராவது ஒரு நடிகையுடன் சேர்ந்து அடிபடுகிறது. அவரும் ஒவ்வொரு முறையும் விளக்கம் அளித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X