Don't Miss!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- News மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தெறி 2ம் பாகத்தில் நடிக்க நான் ரெடி: காமெடி பண்ணும் பவர்ஸ்டார்
சென்னை: தெறி படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க தான் தயார் என பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ராதிகா, பேபி நைனிகா உள்ளிட்டோர் நடித்த தெறி படம் தமிழ்ப் புத்தாண்டு அன்று ரிலீஸானது. படம் தமிழகம் தவிர கேரளாவிலும் சக்கை போடு போடுகிறது. விஜய்யை அவரது ரசிகர்கள் வசூல் மன்னன் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பவர்ஸ்டார் ட்விட்டரில் தெறி பற்றி காமெடி செய்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
I am ready to do #Theri part-2 if approached @Atlee_dir
— Powerstar Srinivasan (@actor_powerstar) April 15, 2016
இயக்குனர் அட்லீ கேட்டுக் கொண்டால் தெறி பார்ட் 2ல் நடிக்க நான் ரெடி என தெரிவித்துள்ளார்.
தெறி படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் அவர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் வேளையில் பவர்ஸ்டாருக்கு இப்படி ஒரு ஆசை வந்துள்ளது. முடிவு அட்லீ கையில்!!!