»   »  எனக்கு பணம் முக்கியமில்லை...- 'அட' பிந்துமாதவி!

எனக்கு பணம் முக்கியமில்லை...- 'அட' பிந்துமாதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகைகளில் பிந்துமாதவி ஒரு தனி டைப். தானாகச் சென்று வாய்ப்பு தேடும் நடிகைகள் மத்தியில் இவரை மட்டும் ஆளைப் பிடிப்பதே பெரிய பாடாக இருக்கிறது (இருக்கிற இடம் அப்படி என காதைக் கடிக்கிறார்கள்!).

முன்பு இருந்த மேனேஜரையும் நீக்கிவிட்டார். அடிக்கடி மொபைல் சிக்னல் இல்லாத ஏரியாவுக்கு போய் அமைதியாகி விடுகிறார்.

I never minds money, says Bindu Madhavi

கேட்டால் ‘எனக்கு பணம் முக்கியம் இல்லை. இந்த உலகத்தில் பணத்தை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. போட்டி போட்டு படங்களில் நடித்துக் குவிப்பதை நான் விரும்பவில்லை,' என்று

தத்துவ மழை பொழிந்திருக்கிறார்.

பிந்து மாதவிக்கு ஜாக்ஸன் துரை ரிலீஸானது தவிர வேறு படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Bindu Madhavi says that money is not a matter for her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil