»   »  ஜனவரி 14 ம் தேதி ஐ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யு/ஏ சான்றுடனே வெளியாகிறது?

ஜனவரி 14 ம் தேதி ஐ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யு/ஏ சான்றுடனே வெளியாகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசத்சந்திரன்.

படத்துக்கு வழங்கப்பட்ட யு ஏ சான்றை மாற்ற முடியாது என தணிக்கைக் குழு உறுதியாகவே இருப்பதால், யுஏவுடனே படம் வெளியாகும் என்று தெரிகிறது.

I to release on Jan 14

ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம் பல மாத தாமதத்துக்குப் பிறகு பொங்கலுக்கு வெளியாகிறது.

யு சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் இருந்தனர். இதனால் ஜனவரி 8 அல்லது 14 என்று மாற்றி மாற்றி கூறி வந்தனர்.

இப்போது ஜனவரி 14-ம் தேதிதான் படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

தெலுங்கில் இந்தப் படத்தை மெகா சூப்பர் குட் நிறுவனம் வெளியிடுகிறது.

வெளிநாடுகளில் ஆஸ்கர் ரவிச்சந்திரனே வெளியிடுகிறார்.

English summary
Shankar's I movie release date has been officially confirmed. The movie will be released on Jan 14, 2014.
Please Wait while comments are loading...